| | | |
| |
| | | |
| |
| நோர்வே செய்தி |
| நீதிமன்றத்தில் நோர்வே கொலைக் குற்றவாளி மீது பாதணி வீச்சு |
| [ சனிக்கிழமை, 12 மே 2012, 03:34.13 மு.ப GMT ] |
நோர்வேயில் கடந்தாண்டு துப்பாக்கி சூடு மூலமும், கார்குண்டு தாக்குதல் மூலமும் 77 பேரை கொலை செய்த ஆண்டர்ஸ் பெரிங் ப்ரவீக் மீது நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர், தனது பாதணியை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.ஓஸ்லோ நகரிலுள்ள நீதிமன்றில் ப்ரவீக் வாக்குமூலம் அளித்துக் கொண்டிருந்த போது, ப்ரவீக்கினால் கொல்லப்பட்ட ஒருவரின் சகோதரர் பாதணியை வீசினார்.
“நீ எனது சகோதரனை கொலை செய்தாய், நரகத்துக்குப் போ” எனக் கூறியவாறு அந்நபர் பாதணியை வீசினார்.
எனினும் அப்பாதணி ப்ரவீக் மீது படாமல் அவரின் வழக்கறிஞர் மீது பட்டது.
இப்பாதணி வீச்சுக்கு நீதிமன்றத்திலிருந்த பலர் கரகோஷம் செய்தனர். எனினும் பொலிஸார் உடனடியாக செயற்பட்டு பாதணி வீச்சுநடத்திய நபரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இச்சம்பவம் குறித்து ப்ரவீக் கூறுகையில், எவராவது என்மீது பாதணி வீச்சு நடத்த விரும்பினால் நான் நீதிமன்றத்திற்கு வரும் போது அல்லது நீதிமன்றத்திலிருந்து வெளியேறும் போது அதை வீசுங்கள். எனது வழக்கறிஞர் மீது வீச வேண்டாம் என்றார். |
 |
|
| | | |
|
| | | |
| |
| 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும் |
|
|
|
|
| | | |
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| வடகொரியாவில் வலம் வரும் 200 ஏவுகணைகள்: ராணுவ ஆய்வுக் குறிப்புகள் |
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 02:07.03 பி.ப ] [ ] |
வடகொரியாவில் எதிர்பார்த்ததைவிட அதிகமான ஏவுகணைகள் இருக்கக்கூடும் என்று ராணுவத்தைப் பற்றி எடுக்கப்பட்ட ஆய்வுக் குறிப்பில் இன்று தெரியவந்துள்ளது. [மேலும்] | | தாய்ப்பாலில் பாதணிகள் உருவாக்கி புதுமை படைத்த பிரித்தானிய வடிவமைப்பாளர்கள் |
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:31.03 மு.ப ] [ ] |
தாயொருவரிடமிருந்து தானமாகப் பெறப்பட்ட தாய்ப்பாலை பயன்படுத்தி சிறிய இரு பாதணிகளை உருவாக்கி பிரித்தானிய வடிவமைப்பாளர்கள் இருவர் புதுமை படைத்துள்ளனர். [மேலும்] | | ஜேர்மனியில் தனித்து வாழும் பெண்களால் பெருந்தொல்லை: ஹேன்ஸ் டயட்டர் |
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:20.04 மு.ப ] [ ] |
ஜேர்மனியில் ஹேம்பர்க்(Hamburg) நகரில், வாடகை வீடு வேண்டுவோருக்கு வீடுகளை ஒதுக்கித் தரும் கழகத்தின் தலைவரான ஹேன்ஸ் டயட்டர்(Hans-Dieter) தனித்து வாழும் பெண்களால் எங்களுக்குப் பெருந்தொல்லை என்று தெரிவித்துள்ளார். [மேலும்] | | வேலைக்கார பெண்ணை பட்டினி போட்டு கொலைச் செய்த கொடூரம்: நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு |
| [ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 07:47.15 மு.ப ] |
மலேசியாவை சேர்ந்த சோக் சில் தங் மற்றும் சின்சியூ லிங் என்ற தம்பதியினர் வீட்டில் கம்போர்டியாவை சேர்ந்த மெய் சிகான் லன்டலர் என்ற பெண், வேலைக்காரியாக பணியாற்றி வந்துள்ளார். [மேலும்] | | வடகொரியா ஜனாதிபதிக்கு ரகசிய காதலி மூலம் பெண் குழந்தை: பரபரப்பு தகவல் |
| [ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 07:05.22 மு.ப ] |
வடகொரியாவில் ஜனாதிபதியாக பதவி வகித்து வருகின்ற கிம் ஜாங்-யுன்க்கு கடந்த 2009ம் ஆண்டு ரிகோல்-ஜி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|