நோர்வே செய்தி
அடுத்த தாக்குதலை நடத்த என்னை விடுதலை செய்யுங்கள்: நோர்வே கொலைக் குற்றவாளி
[ புதன்கிழமை, 18 ஏப்ரல் 2012, 03:30.54 மு.ப GMT ]
நோர்வேயில் கடந்தாண்டு ஜூலை மாதம் 77 பேரை சுட்டுக் கொன்ற ஆண்டர்ஸ் ப்ரவீக் விசாரணையின் போது, தமது செயல்கள் குறித்து தாம் பெருமைப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இரண்டாம் உலக போருக்கு பின் ஐரோப்பாவில் மிக அட்டகாசமாகவும் அதிநவீனமாகவும் தாக்குதல் ஒன்றை நடத்தியது நான் தான் என்றும், என்னை விடுதலை செய்யுங்கள் அப்போதுதான் இதேபோன்ற ஒரு தாக்குதலை மீண்டும் என்னால் நடத்திக்காட்ட முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

குட்டித் தீவொன்றில் குழுமியிருந்த இளைஞர்களிடையே கண்மூடித்தனமான துப்பாக்கித் தாக்குதலையும் குண்டுவெடிப்பையும் தானே நடத்தியதாக அவர் ஒப்புக்கொண்டாலும், பயங்கரவாதச் செயலொன்றில் ஈடுபட்டதாகவும், பெருமளவானோரை திட்டமிட்டுக் கொன்று குவித்ததாகவும் தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டை அவர் ஏற்க மறுத்தார்.

இதுகுறித்து ப்ரவீக் கூறுகையில், அந்த துப்பாக்கிசூடு, குண்டுவெடிப்பு எல்லாம் நல்லெண்ணத்தின் அடிப்படையிலான செயல்கள். அவை தீங்கான செயல்கள் அல்ல என்று அவர் கூறினார்.

குடியேற்றக்காரர்களின் வருகையிலிருந்தும், பன்முக கலாச்சாரம் என்ற போக்கிலிருந்தும் நோர்வேயைப் பாதுகாப்பதற்காகத் தான் தான் இதையெல்லாம் செய்தேன் என்று கூறி ப்ரவீக் தனது வாக்குமூலத்தை நிறைவுசெய்தார்.

ப்ரவீக் புத்தி சுவாதீனம் இல்லாமல் தான் இந்தக் குற்றச்செயல்களில் ஈடுபட்டாரா அல்லது புத்தி சுவாதீனத்துடன் தான் இந்த காரியங்களைச் செய்தாரா என்று நீதிமன்றம் தீர்மானிக்க அவரது வாக்குமூலம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

வழக்கு நடக்கும் நீதிமன்றத்தில் உளவியல் நிபுணர்கள் அவரை உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர். ப்ரவீக்கின் வாக்குமூலமோ பிற சாட்சிகளின் வாக்குமூலமோ தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படவில்லை.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
சன்னி-ஷியா பிரிவினரிடையே தொடர் வன்முறைக்கு 112 பேர் பலி..!
சுகாதாரம் இல்லாத உணவு விற்பனையால் தாய்க்கு தண்டனை வழங்கிய அதிகாரி..!
வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்புக்கு ஜாமீன்
மனித வெடிகுண்டு தாக்குதலால் ஆப்கானில் 14 பேர் பலி
மேலாடை அணியாமல் நடமாடும் பெண்களுக்கு தண்டனை கிடையாது : நியூயார்க் கோர்ட் உத்தரவு..!
பாக்தாத் கார் குண்டு தாக்குதலில் 34 பேர் பரிதாபமாக பலி
6-வது முறையாக ஏவுகணை பரிசோதனை செய்த வடகொரியா மீது தென்கொரியா கண்டனம்
பாகிஸ்தான் : மறுவாக்குப்பதிவில் இம்ரான் கான் கட்சி வெற்றி
ரஷ்யா கார் குண்டு வெடிப்பில் 8 பேர் பலி
இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: பிரான்சின் முன்னாள் நிதியமைச்சர் ஜெரோம் சகுசாக்
 
   
   
 
2012 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
அகாலமரணம்
பெயர்: ஜோதினி இராஜ்குமார்
பிறந்த இடம்: செட்டிகுளம்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: தவராசா பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
10 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் உலகின் பெரிய அதிசய மலர்
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 01:39.27 பி.ப ] []
10 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் உலகின் பெரிய மலர் கடந்த வியாழக்கிழமை அன்று இரவு பிரிட்டனில் பூத்துள்ளது. [மேலும்]
பூமியை நெருங்கும் ராட்சத பாறையால் பாதிப்பு ஏற்படாது: விஞ்ஞானிகள் கருத்து
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 08:41.49 மு.ப ]
விண்வெளியில் வருகின்ற 31ம் திகதி அன்று இரவு 9.59 மணிக்கு பூமிக்கு மிக அருகில் நெருங்கும் ராட்சத கல் பூமியை தாக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
நியூயார்க்கில் சக்கரம் இல்லாமல் இறங்கிய விமானத்தால் பரபரப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 03:34.02 மு.ப ]
அமெரிக்க நியூயார்க் சர்வதேச விமான நிலையத்திற்கு 34 பயணிகளுடன் அமெரிக்க ஏர்வேய்ஸ் விமானம் ஒன்று நேற்று வந்து இறங்கியது. [மேலும்]
அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்தது வடகொரியா
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 02:36.10 மு.ப ]
கடந்த பெப்ரவரி மாதம் வடகொரியா அணு ஆயுத சோதனை நடத்தியமையால், கொரிய தீபகற்பத்தில் பதட்டம் ஏற்பட்டது. [மேலும்]
பிரான்சில் ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் நிறைவேற்றம்
[ சனிக்கிழமை, 18 மே 2013, 01:50.08 பி.ப ]
பிரான்ஸ் நாட்டில் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்ள சட்ட அங்கீகாரம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். [மேலும்]