| | | |
| |
| | | |
| |
| பிரான்ஸ் செய்தி |
| ஸ்டிராஸ்கான் மீதான பாலியல் வழக்கை தள்ளுபடி செய்ய முடியாது: நீதிமன்றம் திட்டவட்டம் |
| [ சனிக்கிழமை, 22 டிசெம்பர் 2012, 10:49.36 மு.ப GMT ] |
சர்வதேச நாணய நிதியத்தின் முன்னாள் தலைவரான டொமினிக் ஸ்டிராஸ்கான் மீதான பாலியல் வழக்கை தள்ளுபடி செய்ய முடியாது என நீதிமன்றம் அறிவித்துள்ளது.சர்வதேச நாணய நிதியத்தின் தலைவராக பதவி வகித்த காலத்தில், நியூயார்க் ஹோட்டலில் பணிப்பெண் ஒருவரிடம் தவறாக நடந்து கொண்டார் என டொமினிக் ஸ்ட்ராஸ்கான் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இதனையடுத்து இவர் கைது செய்யப்பட்டதுடன், பதவியிலிருந்தும் விலகினார்.
இதுதவிர பிரான்சில் ஹோட்டல் ஒன்றில், பாலியல் தொழிலாளிகளுக்கு விருந்தளித்தார் என்ற குற்றமும் சுமத்தப்பட்டது.
இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதற்கிடையே இந்த வழக்கை தள்ளுபடி செய்யும் படி ஸ்டிராஸ்கான் அளித்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் நியூயார்க் பணிப்பெண்ணான டயோலா தனது வழக்கை திரும்ப பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. |
 |
|
| | | |
|
| | | |
| |
| 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும் |
|
|
|
|
| | | |
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| நியூயார்க்கில் சக்கரம் இல்லாமல் இறங்கிய விமானத்தால் பரபரப்பு |
| [ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 03:34.02 மு.ப ] |
அமெரிக்க நியூயார்க் சர்வதேச விமான நிலையத்திற்கு 34 பயணிகளுடன் அமெரிக்க ஏர்வேய்ஸ் விமானம் ஒன்று நேற்று வந்து இறங்கியது. [மேலும்] | | அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்தது வடகொரியா |
| [ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 02:36.10 மு.ப ] |
கடந்த பெப்ரவரி மாதம் வடகொரியா அணு ஆயுத சோதனை நடத்தியமையால், கொரிய தீபகற்பத்தில் பதட்டம் ஏற்பட்டது. [மேலும்] | | பிரான்சில் ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் நிறைவேற்றம் |
| [ சனிக்கிழமை, 18 மே 2013, 01:50.08 பி.ப ] |
பிரான்ஸ் நாட்டில் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்ள சட்ட அங்கீகாரம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். [மேலும்] | | சீனாவில் பரவும் தற்காலிக கல்யாணம் |
| [ சனிக்கிழமை, 18 மே 2013, 10:21.30 மு.ப ] |
வேலை செய்யும் இடங்களிலேயே ஒரு தற்காலிக குடும்பத்தை உருவாக்கி வாழ்ந்து விட்டு, பின் வேலை முடிந்ததும் பிரிந்து விடும் தற்காலிக கல்யாண வாழ்க்கை முறை அதிகரித்து வருகின்றது. [மேலும்] | | செயற்கை கோளை தாக்க ஏவுகணை சோதனை நடத்திய சீனா: அமெரிக்கா கண்டனம் |
| [ சனிக்கிழமை, 18 மே 2013, 08:09.58 மு.ப ] |
சீனா கடந்த சனிக்கிழமை சிசுவான் மாகாணத்தில் உள்ள ஸிசாங் செயற்கை கோள் தளத்தில் இருந்து விண்ணுக்கு ஒரு ராக்கெட்டை செலுத்தியது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|