| | | |
| |
| | | |
| |
| அமெரிக்க செய்தி |
| அமெரிக்காவில் மற்றொரு துப்பாக்கி சூடு: அதிர்ச்சியில் உறைந்துள்ள மக்கள் |
| [ சனிக்கிழமை, 22 டிசெம்பர் 2012, 11:18.05 மு.ப GMT ] |
அமெரிக்காவில் 20 குழந்தைகள் சுட்டுக் கொல்லப்பட்ட அதிர்ச்சியிலிருந்து மக்கள் இன்னும் மீளாத நிலையில், மற்றொரு துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.அமெரிக்காவின் கனெக்டிக்ட் மாகாணத்தில் தொடக்க பள்ளிக்குள் நுழைந்த ஆடம் லான்சா என்பவர், 20 குழந்தைகள் உட்பட 28 பேரை சுட்டுக் கொன்றார்.
இதனால் துப்பாக்கி சட்டத்தை கடுமையாக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள கீசிவுடன் பகுதியில் நேற்று மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர், இதில் 4 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த துப்பாக்கி சூட்டை தடுக்க வந்த பொலிசாரும் சுடப்பட்டனர். இவ்வாறு அடுத்தடுத்த துப்பாக்கி சூடு சம்பவங்கள் நிகழ்வதால், எப்போது என்ன நடக்கும் என்ற அதிர்ச்சியில் மக்கள் உறைந்துள்னர்.

|
 |
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| இறந்த ஆணுடன் உடலுறவு கொண்ட பெண் கர்ப்பம்: அமெரிக்காவில் பரபரப்பு |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 04:10.21 பி.ப ] |
பிண அறையில், இறந்த ஆணுடன் உடலுறவு வைத்துக்கொண்ட பெண் கர்ப்பமான சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்] | | கொன்ற குற்றவாளிகளின் உடல்களை பார்வைக்கு வைத்த சவூதி அரேபியா |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 03:41.37 பி.ப ] |
ஏமன் நாட்டு குற்றவாளிகள் 5 பேரை கொலைச்செய்த சவுதி அரசு அவர்கள் உடல்களை பொது இடத்தில் பார்வைக்கு வைத்துள்ளது. [மேலும்] | | குழந்தைகளைக் கழுத்தை அறுத்துக் கொலைச் செய்த தந்தை கைது |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 09:43.16 மு.ப ] |
பிரான்ஸ் நாட்டில் செயிண்ட் பிரீஸ்ட்டிலுள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்த பிரிட்டிஷ்காரர் ஒருவர் தனது இரண்டுக் குழந்தைகளைக் கழுத்தை அறுத்துக் கொலைச் செய்ததினால் பொலிசார் இவரைக் கைது செய்துள்ளனர். [மேலும்] | | வங்கி கணக்கில் பணம் இல்லாததால் 4 பேரை கொலை செய்து தானும் தற்கொலை |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 07:53.36 மு.ப ] |
இஸ்ரேலின் தென்பகுதி நகரமான பீர்ஷெபாவில் உள்ள ஹெபோலிம் என்ற வங்கிக்கு துப்பாக்கியுடன் வந்த ஒரு மனிதன் அங்கிருந்த 4 பேரை சுட்டுக்கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்] | | 20 வினாடிகளில் செல்போனை சார்ஜ் செய்யக்கூடிய கருவி: இந்திய-அமெரிக்க மாணவியின் சாதனை |
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 02:48.02 மு.ப ] [ ] |
20 வினாடிகளில் கையடக்க தொலைபேசிக்கு சார்ஜ் செய்யக்கூடிய கருவியைக் அமெரிக்க மாணவி கண்டுபிடித்துள்ளார்.
[மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|