| | | |
| |
| | | |
| |
| ஜேர்மனி செய்தி |
| ஜேர்மன் மக்களை அதிகளவு கவர்ந்த Ben மற்றும் Mia |
| [ சனிக்கிழமை, 29 டிசெம்பர் 2012, 11:29.30 மு.ப GMT ] |
ஜேர்மனியில் 2012ஆம் ஆண்டு முழுவதும் மிக பிரபலமான பெயர் Ben மற்றும் Mia ஆகும்.ஜேர்மனியில் கடந்தாண்டு முழுவதும் மொத்தம் 165000 குழந்தைகள் பிறந்துள்ளன.
இவர்களுக்கு வைக்கப்பட்ட பெயர்கள் குறித்து குட் பீல்பெல்ட் என்பவர் ஆய்வு நடத்தினார்.
இதில் Ben என்ற பெயர் ஆண்குழந்தைக்கும், Mia என்ற பெயர் பெண் குழந்தைக்கும் அதிகளவு சூட்டப்பட்டது தெரியவந்தது.
Mia-க்கு அடுத்தபடியாக Emma, Hannah போன்ற பெயர்களும், Ben-க்கு அடுத்தபடியாக Luca, Paul என்ற பெயர்களும் சூட்டப்பட்டுள்ளது.
"Leon" போன்ற பெயர்களை மெல்ல மெல்ல மக்கள் மறந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
 |
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| ஆடம்பரமாக வாழ்ந்ததால் கொலை: கனடாவில் அதிர்ச்சி |
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 01:05.17 பி.ப ] [ ] |
கனடா நாட்டினர் கோஸ்டா ரிச்சாவுக்கு பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கும்படி அரசு எச்சரித்துள்ளது. [மேலும்] | | பிறந்த குழந்தையை உயிரோடு புதைத்த கொடூர தாய் |
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 06:34.53 மு.ப ] [ ] |
கனடாவின் New Brunswick என்ற பகுதியில் 30 வயதான பெண் ஒருவர், தனக்கு பிறந்த குழந்தையை உயிரோடு புதைத்ததாக அதிரடியாக கைது செய்யப்பட்டார். [மேலும்] | | மன்னரிடமிருந்து என்னை காப்பாற்றுங்கள்: சுவாசிலாந்து இளம்பெண் கதறல் |
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 02:50.11 மு.ப ] [ ] |
சுவாசிலாந்து மன்னர் என்னை 14வது மனைவியாக்க துடிக்கிறார், எனக்கு புகலிடம் தாருங்கள் என்று பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ளார் அழகிய பெண்ணான நகோபெனி. [மேலும்] | | எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சவூதி பெண் சாதனை |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 02:13.32 மு.ப ] |
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார் சவூதி அரேபியா பெண்ணான ரஹா முஹாரக். [மேலும்] | | மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியது வடகொரியா: பதற்றம் அதிகரிப்பு |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 02:07.16 மு.ப ] |
ஐக்கிய நாடுகள் சபையின் வேண்டுகோளையும் மீறி, வடகொரியா மீண்டும் ஏவுகணைகளை பரிசோதித்தது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|