கனடா செய்தி
தனிநபர் தகவல்களைத் தொலைத்துவிட்ட அரசுத்துறை
[ சனிக்கிழமை, 29 டிசெம்பர் 2012, 01:24.57 பி.ப GMT ]
கனடாவின் மத்தியக் கூட்டரசுத் துறை ஒன்று சுமார் 5000 பேரின் ஓய்வூதியம், பணிக்காப்பீடு, குழந்தைப் பராமரிப்பு வரி பாக்கி போன்ற தகவல்களைத் தொலைத்துவிட்டது.

ரகசியத் துறை ஆணையரின் அலுவலகத்தில் டிசம்பர் 21ம் திகதி அன்று மனிதவளம் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, தான் 5000 பேரின் சமூகக் காப்பீட்டுத் தகவல்களைத் தொலைத்துவிட்டதாக அறிக்கையிட்டது.

இத்துறையின் தகவல் தொடர்பாளர் அனுப்பியிருந்த மின்னஞ்சல் ஒன்றில் பாதிக்கப்பட்டோருக்குத் இத்தகவல் தெரிவிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இதுவரை சுமார் 60 பேர் இதுகுறித்து ஆணையர் அலுவலகத்தில் முறையிட்டுள்ளனர்.

தொலைந்து போன தகவல்கள் அடங்கிய USB Keyஐ யாரும் தவறான செயல்களுக்குப் பயன்படுத்தியதாக இதுவரை எந்தத் தகவலும் வெளிவரவில்லை.

மனிதவளத் துறையும் ஆணையர் அலுவலகமும் இணைந்து இப்பிரச்னை குறித்து தற்போது ஆலோசித்து வருகிறது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
அமெரிக்கா-தலிபான்கள் பேச்சு வார்த்தை எதிரொலி: தோஹாவில் தலிபான்கள் அலுவலகம் திறப்பு
ஈபிள் டவரில் ஏறி தற்கொலைக்கு முயன்ற நபர் கைது
சீன பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 13 பேர் பலி
புது ஈரான் ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற பிரான்ஸ் தயார்
இரண்டாம் உலக போரின் போது யூதர்களை கொன்று குவித்ததாக 98 வயது முதியவர் கைது
எனது உண்மையான தந்தை யார்? மனவேதனையில் பாரிஸ்
அமெரிக்க ராணுவத்திலிருந்து விண்வெளிக்குச் செல்ல 8 பேர் தெரிவு
ஆப்கானிஸ்தான் குண்டு வெடிப்பில் மூவர் பலி
400 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு
அரசியலில் குதிக்க தயாராகும் தலிபான்கள்
 
   
   
 
2012 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டியும், நன்றி நவிலலும்.
பெயர்: ஆறுமுகம் அமிர்தலிங்கம்
பிறந்த இடம்: யாழ்.கரணவாய் கிழக்கு
வாழ்ந்த இடம்: கனடா Markham
பிரசுரித்த திகதி: 17 யூன் 2013
அகாலமரணம்
பெயர்: வீரபாகு விக்கினேஸ்வரன்
பிறந்த இடம்: கரவெட்டி
வாழ்ந்த இடம்: பிரான்ஸ்
பிரசுரித்த திகதி: 12 யூன் 2013
மரண அறிவித்தல்
பெயர்: ஞானச்சந்திரன் ஞனோசன்
பிறந்த இடம்: ஜேர்மனி
வாழ்ந்த இடம்: ஜேர்மனி
பிரசுரித்த திகதி: 14 யூன் 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
துபாயில் உலகின் மிகப்பெரிய காற்று சுரங்கம்
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 06:45.57 மு.ப ] []
உலகின் மிகப்பெரிய காற்று சுரங்கம் துபாயில் திறக்கப்படுகிறது. [மேலும்]
தண்ணீர் தர தாமதமானதால் ஆத்திரம்: கன்னத்தில் பளார் விட்ட பெண் எம்.பியால் பரபரப்பு
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 06:12.50 மு.ப ]
பாகிஸ்தானில் பணிப்பெண் ஒருவரை ஆளும் கட்சி எம்.பி அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: ஐரோப்பிய நாடுகளுக்கு சிரியா எச்சரிக்கை
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 03:11.29 மு.ப ]
சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும் போராளிகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதில், இதுவரை 93,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். [மேலும்]
36 வயது பெண்ணை கர்ப்பமாக்கிய 11 வயது மாணவன்
[ திங்கட்கிழமை, 17 யூன் 2013, 11:46.23 மு.ப ]
நியூசிலாந்தில் 36 வயது பெண்ணை கர்ப்பமாக்கி உள்ள 11 வயது மாணவனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. [மேலும்]
மனிதனை போன்று செயல்படும் புதிய ரோபோ: ஜப்பான் விஞ்ஞானியின் கண்டுபிடிப்பு
[ திங்கட்கிழமை, 17 யூன் 2013, 07:51.09 மு.ப ]
மனிதர்களை போன்றே சாகச நிகழ்ச்சிகளை மேற்கொள்ளும் புதுவிதமான மனித வடிவிலான ரோபோவை ஜப்பான் விஞ்ஞானியான "ஹிரோஷி இஷிகுரோ" தயாரித்துள்ளார். [மேலும்]