ஏனைய செய்தி
எகிப்தில் கழுதைக்கு இராணுவ தளபதியின் பெயரை வைத்த விவசாயி கைது
[ ஞாயிற்றுக்கிழமை, 22 செப்ரெம்பர் 2013, 05:24.21 மு.ப GMT ]
எகிப்து நாட்டில் கடந்த ஜூலை மாதம் 3ம் தேதி நடைபெற்ற ராணுவப் புரட்சியில் அந்நாட்டு அதிபர் முகமது மோர்சி பதவி இறக்கம் செய்யப்பட்டார்.

 அதனைத் தொடர்ந்து மோர்சியின் ஆதரவாளர்களுக்கும் ராணுவத்தினருக்கும் சச்சரவுகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன.

மோர்சியின் பதவி இறக்கத்திற்குக் காரணமாக இருந்த ராணுவத் தளபதி அப்டெல் ஃபட்டா அல் சிசி தற்போதைய அரசின் துணைப் பிரதமராகவும், பாதுகாப்புத்துறை அமைச்சராகவும், ராணுவத் தலைமைப் பதவியையும் வகிக்கின்றார்.

எகிப்து நாட்டின் பெரும்பான்மை மக்களிடையே பிரபலமாக இருக்கும் சிசியின் ஓவியங்கள் அங்குள்ள கடைகளிலும், புகைப்படங்கள் மக்களின் வாகனங்களிலும், சுவரொட்டிகளிலுமாக நாடு முழுவதும் காணப்படுகின்றது. ராணுவத்தினரை எதிர்க்கும் மோர்சி ஆதரவாளர்களையும் அந்நாட்டு அரசு அடக்கி வருகின்றது.

இந்நிலையில், எகிப்தின் மத்தியப் பகுதியில் உள்ள குயினா மாகாணத்தைச் சேர்ந்த ஒமர் அபு அல் மகத் அலி அல் சகிர்(31) என்ற விவசாயி தான் வளர்க்கும் கழுதைக்கு அந்நாட்டு ராணுவத் தளபதியின் பெயரை வைத்துள்ளார்.

இவர் நேற்று அந்தக் கழுதைக்கு ஒரு தொப்பியையும் அணிவித்து அவர்கள் கிராமத்தின் வழியே அழைத்துச் சென்றதால் நேரடியாக ராணுவத் தளபதியை அவமதிப்பதாகக் கருதப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார் என்று பத்திரிகை செய்தி ஒன்று தெரிவித்துள்ளது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
அல்ஜீரியா விமானம் விழுந்து நொருங்கியதில் விமானி உட்பட 116 பேர் மரணம்
ஐ.எஸ்.ஐ.எஸ் யின் பின்னணியில் சர்வதேச நாடுகள்: ஸ்னோடெனின் ஷாக் ரிப்போர்ட் (வீடியோ இணைப்பு)
தந்ததிற்காக காண்டா மிருக வேட்டை: நபருக்கு 77 ஆண்டுகள் ஜெயில்
ஆபாசத்தை தவிர்க்க மாட்டோம்: நிரூபித்த மக்கள்
நடுவானில் மாயமான அல்ஜீரியா விமானம்: 110 பயணிகளின் கதி என்ன? (வீடியோ இணைப்பு)
ஒரே ரயிலில் சட்டவிரோதமாக பயணித்த 49 அகதிகள்
சிற்றுந்து- லொறி நேருக்கு நேர் மோதியதில் 5 சிறுவர்கள் பலி
பேட்மான் வடிவில் பனிப்பாறை! வியப்பூட்டும் அதிசயம் (வீடியோ இணைப்பு)
கடலில் மூழ்கிய சொகுசு கப்பலை உடைக்க தீர்மானம்
திருடர்களுக்கு தர்ம அடி: ஹீரோவாக மாறிய உரிமையாளர்
 
   
   
 
2013 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
6ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: சின்னத்துரை லலிஸ் லாலினி
பிறந்த இடம்: யாழ். அரியாலை
வாழ்ந்த இடம்: பிரான்ஸ்
பிரசுரித்த திகதி: 22 யூலை 2014
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
தைவானில் விமான விபத்து: 51 பேர் பலி? (வீடியோ இணைப்பு)
[ புதன்கிழமை, 23 யூலை 2014, 02:46.01 பி.ப ] []
தைவான் நாட்டில் டிரான்ஸ்ஏசியா விமான நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று மோசமான வானிலை காரணமாக பெங்கு தீவில் விழுந்து விபத்துக்குள்ளாகியதில் 51 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. [மேலும்]
விமானம் விழுந்துவிடுமா? மலேசிய விமானத்தில் பயணித்த சிறுவன் உதிர்த்த கேள்வி
[ புதன்கிழமை, 23 யூலை 2014, 12:38.23 பி.ப ] []
மலேசிய விமானத்தில் பயணம் செய்து பலியான 11 வயது நெதர்லாந்து சிறுவனுக்கு விபத்து நடக்கும் என்று ஏற்கனவே தோன்றியிருக்கிறது. [மேலும்]
குத்துவிட்ட காதலன்: அழகியாக உருவெடுத்த காதலி
[ புதன்கிழமை, 23 யூலை 2014, 07:08.36 மு.ப ] []
பிரித்தானியாவில் பெண் ஒருவர் தனது காதலரிடம் வாங்கிய அடியால் தற்போது பேரழகியாக உருவெடுத்துள்ளார். [மேலும்]
(2ம் இணைப்பு)
சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானம்: ரஷ்யாவை நம்பும் அமெரிக்கா
[ புதன்கிழமை, 23 யூலை 2014, 05:23.09 மு.ப ] []
மலேசிய விமானத்தை, ரஷ்ய ஆதரவு புரட்சிப்படையினர் தவறுதலாக சுட்டு வீழ்த்தியிருக்கலாம் என்று அமெரிக்கா நம்புகின்றது. [மேலும்]
பெண்களின் பிறப்புறுப்புக்களை சிதைக்கும் நடைமுறை: கேமரூன் கண்டனம்
[ புதன்கிழமை, 23 யூலை 2014, 03:54.56 மு.ப ]
உலகெங்கிலும் பெண்களின் பிறப்புறுப்புக்களை சிதைக்கும் நடைமுறைக்கு எதிராக பிரித்தானிய பிரதமர் டேவிட் கேமரூன் குரல் கொடுத்துள்ளார். [மேலும்]