ஏனைய செய்தி
கார் மோதி 3 பேர் பலி: ஓட்டுநருக்கு தலை வெட்டி தண்டனை நிறைவேற்றம்
[ புதன்கிழமை, 10 ஏப்ரல் 2013, 02:28.30 பி.ப GMT ]
சவுதி அரேபியாவை சேர்ந்த தலால்பின் பயஷ் அல்ஷெம்மாரி(40) என்பவர் கார் பந்தய போட்டியில் மிகவும் ஆர்வமுடன் பங்கேற்றுள்ளார்.

அப்பொழுது எதிர்பாரதவிதமாக இவருடைய கார் உடன் போட்டியிட்டவர்களின் காரில் மோதியதில் அதில் இருந்த 3 பேர் அடிபட்டு இறந்துள்ளனர். இதனால் அவரை பொலிசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர்.

நீதிமன்றம் அவரது தலையை துண்டித்து மரண தண்டனையை நிறைவேற்றும்படி உத்தரவிட்டுள்ளது. அதை தொடர்ந்து தலால்பின் பயசின் தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த தகவலை உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
அவமானத்தில் இங்கிலாந்து அரச குடும்பம் (வீடியோ இணைப்பு)
விமானியின் சாதுர்யம் - மயிரிழையில் 167 பயணிகள் உயிர் தப்பினர் (வீடியோ இணைப்பு)
ருசிக்க ருசிக்க விருந்தளித்த ஒபாமா (வீடியோ இணைப்பு)
ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க நேரிடும்: ஜி-7 நாடுகள் எச்சரிக்கை
இஸ்ரேலிய பிரதமரின் பகிரங்க எச்சரிக்கை - அதிர்ச்சியில் உலக நாடுகள்
29 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன சிறுமியின் வழக்கு ஆரம்பம்
காஸா தாக்குதல்: கதறி கதறி அழுத ஐ.நா.அதிகாரி (வீடியோ இணைப்பு)
ஆபாச படம்: பேஸ்புக் மீது வழக்கு தொடர்ந்த பெண்
ஒபாமாவுக்கு எதிராக வழக்கு
அட்வைஸ் செய்த துணை பிரதமர்: சிரித்து தள்ளும் பெண்கள்
 
   
   
 
2013 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
1ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: சிவமணி கணேசலிங்கம்
பிறந்த இடம்: யாழ். எழுவைதீவு
வாழ்ந்த இடம்: கனடா
பிரசுரித்த திகதி: 1 ஓகஸ்ட் 2014
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
இராணுவத்தினரை உற்சாகப்படுத்த அரைநிர்வாண போஸ் தரும் இஸ்ரேலிய பெண்கள்
[ புதன்கிழமை, 30 யூலை 2014, 01:41.02 பி.ப ] []
இஸ்ரேல் நாட்டு இராணுவத்தினரை உற்சாகப்படுத்த அந்நாட்டு பெண்கள் தங்களது ஆடைகளை அவிழ்த்து ஆதரவு தெரிவிக்கின்றனர். [மேலும்]
ரமலான் பண்டிகையில் திகிலூட்டும் காணொளியை வெளியிட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் (வீடியோ இணைப்பு)
[ புதன்கிழமை, 30 யூலை 2014, 12:21.28 பி.ப ] []
ஈராக்கில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் பண்டிகையையொட்டி ஷியா பிரிவினர் சிலர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட காணொளியை இணையதத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். [மேலும்]
ஆனந்தத்தில் துள்ளி விளையாடிய இளவரசி கேட் (வீடியோ இணைப்பு)
[ புதன்கிழமை, 30 யூலை 2014, 08:39.05 மு.ப ] []
பிரித்தானியாவில் நடந்துவரும் கொமன்வெல்த் விளையாட்டில் உள்ள போட்டி ஒன்றில் இளவரசி கேட் பங்கேற்றுள்ளார். [மேலும்]
பாலஸ்தீன தாய்மார்களை கொன்று குவியுங்கள்: ரத்தவெறி பிடித்த இஸ்ரேல் எம்.பி (வீடியோ இணைப்பு)
[ புதன்கிழமை, 30 யூலை 2014, 05:23.35 மு.ப ] []
பாலஸ்தீனியர்களின் தாய்களை கொல்ல வேண்டும் என இஸ்ரேல் நாட்டின் பெண் எம்.பி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
மலேசிய விமானம் எவ்வாறு விபத்துக்குள்ளானது? கறுப்புப்பெட்டி தகவல் மூலம் அம்பலம்
[ புதன்கிழமை, 30 யூலை 2014, 03:10.34 மு.ப ] []
அண்மையில் கிழக்கு உக்ரேனில் 298 பேருடன் வீழ்ந்து நொறுங்கிய, மலேசிய விமானம் தொடர்பான புதிய தகவல் வெளியாகியுள்ளது. [மேலும்]