கனடா செய்தி
மாணவியை கற்பழித்த நால்வர் மீது பொலிசார் வழக்கு தொடர மறுப்பு
[ புதன்கிழமை, 10 ஏப்ரல் 2013, 03:28.15 பி.ப GMT ]
கனடாவில் நோவா ஸ்கோஷியா மாகாணத்தில் ரேத்தா(Rehtaeh) (15) என்ற பள்ளி மாணவி சகமாணவர் நால்வரால் பாலியல் வன்முறைக்கு உட்பட்டதாலும், பள்ளி மாணவர்கள் தொடர்ந்து கேலி செய்ததாலும் தற்கொலை செய்து கொண்டார்.

இந்தப் பிரச்னைகளை அவர் தனது முகபுத்தகத்திலும் பதிவு செய்திருக்கிறார். ஆனால் இதை ஆதாரமாகக் கொண்டு வழக்குப் பதிய முடியாது என்று பொலிசார் ரேத்தாவின் தாயாரிடம் தெரிவித்து விட்டனர்.

கடந்த செவ்வாய்கிழமை அன்று சட்டத்துறை அமைச்சர் ரோஸ் லாண்டிரியும்(Ross Landry) பாலியல் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தும்படி உத்தரவிட இயலாது என்று கூறிவிட்டார்.

கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் கோல் ஹார்பர்(Cole Harbour) என்ற ஊரில் ஒரு நண்பரின் வீட்டில் வைத்து நான்கு பேர் ரேத்தாகை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கினர். அந்த காட்சியை நால்வரில் ஒருவன் படமாக எடுத்த அனைத்து மாணவர்ளும் பார்க்கும் படி செய்தான்.

இந்தக் கேவலம் கண்டு பொறுக்காத ரேத்தாவின் குடும்பத்தினர் ஸ்கோஷியா மாகாணத்திலிருந்து ஹேலிஃபேக்சுக்கு இடம் மாறினர்.

அங்கு அவரை மருத்துவமனையில் வைத்து ஆறு வாரங்களாக சிகிச்சை அளித்தனர். ஆனால் சில நாட்களில் ஹேலிஃகே்சிலும் சிலர் அவரை கேலி செய்யத் தொடங்கினர். பின்னர் ரேத்தாவின் குடும்பம் டார்ட்மவுத் நகருக்கு இடம்பெயர்ந்தது.

அங்கு சில மாணவர்கள் ரேத்தாவின் வீட்டுக்கு வந்து அவருடன் பேசி ஆதரவாக இருந்தனர். ஆனால் திடீரென்று கடந்த ஏப்ரல் நான்காம் நாள் ரேத்தா குளியலறைக்குள் சென்று தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், ரேத்தாவை மாணவர்கள் கற்பழித்ததை நம்புவதாகவும், ஆனால் அவர்கள் மீது வழக்குத் தொடுக்க சாட்சிகள் ஆதரவாக இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
ஐந்து மனைவிகளால் கற்பழிக்கப்பட்ட தொழிலதிபர்
தோல்வியில் முடிந்த வாக்கெடுப்பு: ஸ்கொட்லாந்து பிரியவில்லை (வீடியோ இணைப்பு)
3300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெண்ணின் உடல் கண்டுபிடிப்பு
வரலாற்றில் இன்றைய தினம்: உக்ரைனில் யூதர்கள் படுகொலை: 2,500 பேர் பலி (வீடியோ இணைப்பு)
ஐ.எஸ்.ஐ.எஸ் பிடியில் பிரித்தானிய பத்திரிகையாளர்: புதிய காணொளி வெளியீடு (வீடியோ இணைப்பு)
காதலனை கரம் பிடித்த காதலிக்கு காத்திருந்த அதிர்ச்சி
பொதுமக்களின் தலை துண்டிப்பு! தீவிரவாதிகளின் செயலை முறியடித்த பொலிசார்
தன்னிலை மறந்து தெருவில் திரிந்த பெண்
ஸ்கொட்லாந்து தனி நாடாகுமா? பரபரப்பான வாக்குப்பதிவு (வீடியோ இணைப்பு)
சூமாக்கருக்கு மக்கள் அனுப்பிய ஆதரவு: நன்றி தெரிவிக்கும் குடும்பம்
 
   
   
 
2013 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: ஸ்டெல்லா ரேணுகா சுரேஸ்
பிறந்த இடம்: கொழும்பு மாளிகாவத்தை
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 17 செப்ரெம்பர் 2014
மரண அறிவித்தல்
பெயர்: தவமணி விஜயராஜா
பிறந்த இடம்: யாழ். கட்டுவன்
வாழ்ந்த இடம்: திருகோணமலை
பிரசுரித்த திகதி: 15 செப்ரெம்பர் 2014
45ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பெயர்: ஆரணி ஆறுமுகதாசன்
பிறந்த இடம்: டென்மார்க்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 செப்ரெம்பர் 2014
மரண அறிவித்தல்
பெயர்: திருராசா நடராசா
பிறந்த இடம்: யாழ். அனலைதீவு
வாழ்ந்த இடம்: சுவிஸ் Thun
பிரசுரித்த திகதி: 13 செப்ரெம்பர் 2014
மரண அறிவித்தல்
பெயர்: முத்துக்குமாரு ஸ்ரீதவராசா
பிறந்த இடம்: யாழ். அராலி வடக்கு
வாழ்ந்த இடம்: லண்டன் Welling
பிரசுரித்த திகதி: 12 செப்ரெம்பர் 2014
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
திருடனை துரத்திய கர்ப்பிணிக்கு குவா குவா குழந்தை
[ வியாழக்கிழமை, 18 செப்ரெம்பர் 2014, 07:08.40 மு.ப ] []
அமெரிக்காவில் திருடனை துரத்திக் கொண்டு ஓடிய கர்ப்பிணிக்கு பிரசவம் ஆகியுள்ளது. [மேலும்]
பெப்சி பாட்டிலில் எபோலா வைரஸ்: ஐஎஸ்ஐஎஸ்ஸின் சதி
[ வியாழக்கிழமை, 18 செப்ரெம்பர் 2014, 06:52.41 மு.ப ] []
அமெரிக்காவில் எபோலா வைரஸை பரப்ப ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. [மேலும்]
கொலை விளையாட்டு: அகதி குழந்தைகளிடம் கண்ணாமூச்சி ஆடிய அரக்கன் (வீடியோ இணைப்பு)
[ வியாழக்கிழமை, 18 செப்ரெம்பர் 2014, 06:32.26 மு.ப ] []
லெபனான் நாட்டில் மூன்று குழந்தைகளை கத்தியை காட்டி கொள்ள போவதாக மிரட்டிய நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். [மேலும்]
9 பெண்கள்...26 குழந்தைகள்: பிரித்தானியாவின் பிரபலமான தந்தை (வீடியோ இணைப்பு)
[ வியாழக்கிழமை, 18 செப்ரெம்பர் 2014, 06:17.38 மு.ப ] []
பிரித்தானியாவின் பேருந்து ஓட்டுனர் ஒருவர் 9 பெண்களை மணந்து 26 குழந்தைகள் பெற்றெடுத்து பிரபலமான தந்தையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். [மேலும்]
இஸ்லாம் பற்றியே கற்பிக்க வேண்டும்! ஐஎஸ்ஐஎஸ்-யின் அதிரடி உத்தரவு
[ வியாழக்கிழமை, 18 செப்ரெம்பர் 2014, 06:11.43 மு.ப ] []
சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ்-ஆல் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் வசிக்கும் சிறுவர்களுக்கு கல்வி அளிக்க போவதில்லை என தீவிரவாதிகள் அறிவித்துள்ளனர். [மேலும்]