| | | |
| |
| | | |
| |
| பிரான்ஸ் செய்தி |
| பிரான்சில் பெருகி வரும் வேலையில்லா திண்டாட்டம் |
| [ சனிக்கிழமை, 29 டிசெம்பர் 2012, 10:00.10 மு.ப GMT ] |
பிரான்சில் வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை 3.13 மில்லியனாக அதிகரித்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.Insee எனப்படும் தேசியப் புள்ளியியல் துறை, வேலையில்லாதோர் பற்றி கணக்கெடுப்பு நடத்தியது.
இதில், வேலையற்றோர் எண்ணிக்கை அக்டோபரை விட நவம்பர் மாதம் 0.9 சதவிகிதம் உயர்ந்துள்ளது, அதாவது ஒரு மாதத்தில் 29300 பேர் வேலை தேடி தமது பெயரை பதிவு செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கையுடன், பகுதி நேர வேலை பார்ப்பவர்களையும் சேர்த்தால் 4.62 மில்லியனைக் கடந்துவிடும், வெளிநாடுகளில் வேலையில்லாமல் இருக்கும் பிரான்ஸ் மக்களையும் சேர்த்தால் ஐந்து கோடியை நெருங்கிவிடும்.
முன்பை விட இப்போது 50 வயதுக்கு மேற்பட்டோரும், 25 வயதுக்கு குறைந்தோரும் 1.2 சதவீதம் கூடுதலாக வேலையில்லாமல் இருக்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1998ஆம் ஆண்டுக்குப் பிறகு, அதிகமானோர் வேலையில்லாமல் தவிப்பது இந்த ஆண்டில் தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. |
 |
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| மலேசியாவை உலுக்கிய நான்கு பேர் கொலை வழக்கு: 4 தமிழருக்கு மரண தண்டனை |
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 07:39.47 மு.ப ] [ ] |
மலேசியாவில் பெண் உட்பட நான்கு பேரை கொடூரமான முறையில் கொலைச் செய்த தமிழர்கள் நான்கு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. [மேலும்] | | உயிரை காக்க முகம் மாற்று அறுவை சிகிச்சை: 27 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் சாதனை படைத்த டொக்டர்கள் |
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 07:17.45 மு.ப ] [ ] |
கல் உடைக்கும் இயந்திரத்தில் சிக்கி முகம் சிதைந்து உயிருக்கு போராடிய தொழிலாளிக்கு முகம் மாற்று அறுவை சிகிச்சை செய்து போலாந்து டொக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். [மேலும்] | | 10 ஆண்டுகளாக வீட்டுச் சிறையிலிருந்த 3 சகோதரிகளை மீட்க உதவிய அமெரிக்கருக்கு கிடைத்த அதிர்ஷ்டம் |
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 06:53.25 மு.ப ] [ ] |
அமெரிக்காவில் ஓஹியோ மாகாணத்திலுள்ள கிளீவ்லேண்ட் பகுதியில் 10 ஆண்டுகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 3 பெண்களை பொலிசார் கடந்த 6ம் திகதி மீட்டனர். [மேலும்] | | மக்களுடன் பேருந்தில் பயணித்த இங்கிலாந்து ராணி |
| [ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 04:46.30 மு.ப ] |
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மக்களோடு மக்களாக பேருந்தில் பயணம் செய்தார். [மேலும்] | | லண்டனில் பயங்கரவாத தாக்குதல்: மேலும் 2 பேர் கைது |
| [ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 04:38.27 மு.ப ] |
லண்டனில் இராணுவ வீரர் ஒருவர் கழுத்தறுத்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|