பிரித்தானிய செய்தி
பிரிட்டனின் பொலிஸ் ஆணையாளராக நியமிக்கப்பட்ட இளம்பெண் பதவி விலகல்
[ புதன்கிழமை, 10 ஏப்ரல் 2013, 05:41.17 மு.ப GMT ]
பிரிட்டன் காவல்துறையின் ஆணையராக முதன்முதலாக 17 வயதுடைய பாரிஸ் பிரௌன் என்ற பெண் நியமிக்கப்பட்டார்.

இணையதளத்தில் இவர் தவறான தகவல்களை அனுப்பியதாக எழுந்த பிரச்சினைகளில் இவர் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இங்கிலாந்தின் தெற்குப் பகுதியில் உள்ள கென்ட் மாகாணத்தின் காவல்துறையினருக்கும், இளைஞர்களுக்கும் இடையே நல்லுறவை உருவாக்கும் விதத்தில் பாரிஸ் பிரௌன் இந்தப் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டார்.

ஆனால், இதற்கு முன்னால், அவருடைய சமூக இணையதளத் தொடர்புகளில் அவர் போதைமருந்துகள், மது, ஓரின உறவுகள், பாலியல் உறவுகள் மற்றும் இனவெறி குறித்த கருத்துகள் போன்ற ஆட்சேபகரமான செயல்களைப் பற்றி குறிப்பிட்டிருந்தது சமீபத்தில் தெரியவந்தது.

இது குறித்து எழுந்த கருத்து வேறுபாடுகளின் விளைவாக, அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். தான் யாரையும் புண்படுத்த நினைக்கவில்லை என்று மன்னிப்பு தெரிவித்த பிரௌன், தவறான சூழ்ச்சிக்கு தான் அப்போது பலியாக்கப்பட்டு விட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இது, தனது பணிக்கும், திறமைக்கும் இடையயூறு விளைவிக்கும் என்று கருதியே தான் பதவியை விட்டு விலகுவதாக கூறியுள்ளார்.

பிரௌனை இந்தப் பதவிக்குத் தெரிவு செய்த குற்றப்பிரிவு ஆணையர் ஆன் பார்ன்ஸ் இது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
உலகின் மிகச்சிறிய புத்தகத்தை உருவாக்கிய சகோதரர்கள் (வீடியோ இணைப்பு)
கோலாகலமாய் அரங்கேறிய உருளைகிழங்கு திருவிழா: ருசிக்க ருசிக்க சாப்பிட்ட மக்கள் (வீடியோ இணைப்பு)
செம ஸ்பீட்...பொலிசை திக்குமுக்காட வைத்த நபர்
ஜேர்மனியில் அதிகரிக்கும் இரயில் கட்டணம்
81 பில்லியன் சொத்து: நூற்றாண்டின் கோடீஸ்வரரான பில்கேட்ஸ் (வீடியோ இணைப்பு)
8 வயதில் சினிமா இயக்குனரான சுட்டி சிறுவன் (வீடியோ இணைப்பு)
முகமெங்கும் துளை, வாயை கிழிக்கும் ராட்சத கத்திகள்: இது வழிபாடு (வீடியோ இணைப்பு)
உலகின் அதி பயங்கரமான விஷத் தோட்டம் (வீடியோ இணைப்பு)
மரத்தில் தோன்றிய ஜீசஸ் உருவம்! (வீடியோ இணைப்பு)
இந்தோனேஷியாவில் கம்யூனிஸ்டுகள் படுகொலை: 1 மில்லியன் பேர் பலி- வரலாற்றில் இன்றைய தினம் (வீடியோ இணைப்பு)
 
   
   
 
2013 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
31ம் நாள் நினைவஞ்சலி
பெயர்: சிறி முருகதாஸ் பாலசுப்பிரமணியம்
பிறந்த இடம்: யாழ். கொக்குவில்
வாழ்ந்த இடம்: ஜெர்மனி
பிரசுரித்த திகதி: 30 செப்ரெம்பர் 2014
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
முதலாளியை கண்ணீரில் ஆழ்த்திய ராஜினாமா கடிதம்
[ திங்கட்கிழமை, 29 செப்ரெம்பர் 2014, 04:03.56 பி.ப ]
கனடாவில் முதலாளி ஒருவர், தனது பணியாளரின் ராஜினாமா கடிதத்தை படித்துவிட்டு கண்ணீர் வெள்ளத்தில் மூழ்கியுள்ளார். [மேலும்]
வெடித்து சிதறிய எரிமலையில் இருந்து 36 பிரேதங்கள் கண்டுபிடிப்பு!
[ திங்கட்கிழமை, 29 செப்ரெம்பர் 2014, 02:34.19 பி.ப ] []
ஜப்பானில் வெடித்து சிதறிய எரிமலையில் இருந்து 36 பிரேதங்கள் கண்டுடெடுக்கப்பட்டுள்ளதாக மீட்புபணியினர் தெரிவித்துள்ளனர். [மேலும்]
ஐஎஸ்ஐஎஸ்-ன் பலத்தை குறைத்து மதிப்பிட்டுவிட்டோம்: ஒபாமா அதிரடி அறிவிப்பு
[ திங்கட்கிழமை, 29 செப்ரெம்பர் 2014, 12:04.56 பி.ப ] []
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் பலத்தை குறைத்து மதிப்பிட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் ஒபாமா கருத்து தெரிவித்துள்ளார். [மேலும்]
பிரான்சுக்கு வருகை புரிந்துள்ள ஜிகாதிகள்! தீவிரவாத சதித் திட்டமா?
[ திங்கட்கிழமை, 29 செப்ரெம்பர் 2014, 10:20.48 மு.ப ]
சிரியாவில் இருந்து பிரான்சுக்கு வருகை தந்துள்ள மூன்று ஜிகாதிகளால் பதற்றமான சூழல் நிலவுகிறது. [மேலும்]
4 ஆண்களுடன் திருமணம்! பெண் கல்லால் அடித்துக் கொடூர கொலை
[ திங்கட்கிழமை, 29 செப்ரெம்பர் 2014, 07:45.11 மு.ப ] []
சோமாலியாவில் நான்கு ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். [மேலும்]