இத்தாலி செய்தி
இத்தாலியில் விஞ்ஞானிகளுக்கு சிறைத்தண்டனை: உலக நிபுணர்கள் அதிர்ச்சி
[ செவ்வாய்க்கிழமை, 23 ஒக்ரோபர் 2012, 02:20.42 பி.ப GMT ]
நிலநடுக்கம் குறித்து மக்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்காத விஞ்ஞானிகளுக்கு சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இத்தாலியின் லாஅகியுலா பகுதியில் கடந்த 2009ஆம் ஆண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலநடுக்கத்தில் 309 பேர் கொல்லப்பட்டனர்.

இதனை முன்கூட்டியே கணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி எதுவும் சொல்லவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 6 விஞ்ஞானிகள் மற்றும் அதிகாரி ஒருவருக்கு 6 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இத்தீர்ப்பு உலகளவில் அறிவியல் நிபுணர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர்கள்

Franco Barberi - Head of Serious Risks Commission.

Enzo Boschi - Former president of the National Institute of Geophysics.

Giulio Selvaggi - Director of National Earthquake Centre.

Gian Michele Calvi - Director of European Centre for Earthquake Engineering.

Claudio Eva - Physicist.

Mauro Dolce - Director of the the Civil Protection Agency's earthquake risk office.

Bernardo De Bernardinis - Former vice-president of Civil Protection Agency's technical department.

 

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
4 வருடங்களாக தங்கையுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொண்ட 13 வயது சிறுவன்
கனடாவில் 6.7 ரிக்டர் நிலநடுக்கம்
குழந்தை பெற்றுக்கொள்ளும் மூன்று காதலிகள்!
வடகொரிய பாலாடைக்கட்டி நிபுணர்களை திருப்பி அனுப்பிய பிரான்ஸ்
பாலியல் தொழிலாளர்கள் வேண்டுமா? இதோ உங்கள் சாய்ஸ்
உலகிலேயே கண்ணீர் சிந்தவைக்கும் தொழிலாளர்களின் சோகக்கதை (வீடியோ இணைப்பு)
11 மாணவிகளின் வாழ்க்கையில் விளையாடிய ஆசிரியருக்கு தூக்கு
எஜமானியை நீதிமன்றத்துக்கு அழைத்து சென்ற வாத்து: ரூ.1 ½ கோடி நஷ்டஈடு
சுனாமியின் போது உயிர்காக்கும் ‘ரோபோ’: அமெரிக்க இராணுவம் (வீடியோ இணைப்பு)
கப்பல் மூழ்கும்போது உயிர் காப்பு கவசத்தை நண்பனுக்கு அளித்துவிட்டு உயிர் விட்ட மாணவன்
 
   
   
 
2013 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
அகாலமரணம்
பெயர்: பத்மாவதி சிறிசேகரன்
பிறந்த இடம்: யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்: ஜெர்மனி Peine
பிரசுரித்த திகதி: 23 ஏப்ரல் 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பெயர்: பாலசுப்ரமணியம் குமாரஸ்ரீதரன்
பிறந்த இடம்: யாழ். வல்வெட்டித்துறை
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 22 ஏப்ரல் 2014
மரண அறிவித்தல்
பெயர்: கந்தையா மகாலிங்கம்
பிறந்த இடம்: யாழ்.வேலணை
வாழ்ந்த இடம்: கொழும்பு, லண்டன்
பிரசுரித்த திகதி: 13 ஏப்ரல் 2014
மரண அறிவித்தல்
பெயர்: குமாரசிங்கம் பரமேஸ்வரி
பிறந்த இடம்: யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்: சுவிஸ் Bern
பிரசுரித்த திகதி: 17 ஏப்ரல் 2014
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
வேற்றுலக வாசிகளால் கடத்தப்பட்டீர்களா? இதோ ஒரு விவாத மேடை
[ புதன்கிழமை, 23 ஏப்ரல் 2014, 05:03.34 பி.ப ] []
இங்கிலாந்தில் வேற்றுலக கிரகவாசிகள் பற்றி விவாதிப்பதற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. [மேலும்]
சீனாவில் இறந்தவர்களின் நகரம் (வீடியோ இணைப்பு)
[ புதன்கிழமை, 23 ஏப்ரல் 2014, 04:04.53 பி.ப ] []
சீனாவின் Beihai என்ற இடத்தில், நூற்றுக்கும் அதிகமான வில்லாக்கள் யாருமே குடிபுகாமல் காலியாக வெறிச்சோடிக் கிடக்கிறது. [மேலும்]
குழந்தையின் முகத்தில் துப்பாக்கியை வைத்து மிரட்டிய புரட்சியாளர்கள்: சிரியாவில் பரபரப்பு
[ புதன்கிழமை, 23 ஏப்ரல் 2014, 02:07.06 பி.ப ] []
சிரியாவில் துப்பாக்கி முனையில் குழந்தையை அச்சுறுத்துவது போல வெளியான புகைப்படம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. [மேலும்]
மனித வாழ்க்கை வாழும் நாய்
[ புதன்கிழமை, 23 ஏப்ரல் 2014, 12:23.16 பி.ப ] []
பிரித்தானியாவில் நாய் ஒன்று மனிதனைப் போன்று வாழ்ந்து வருகின்றது. [மேலும்]
மியூசியத்தில் சிறுமியின் பேய் உருவம்
[ புதன்கிழமை, 23 ஏப்ரல் 2014, 11:48.37 மு.ப ] []
இங்கிலாந்து தம்பதிகள் பழங்கால அருங்காட்சியத்தில் எடுத்த புகைப்படங்களில் சிறுமியின் பேய் உருவம் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]