அவுஸ்திரேலியா செய்தி
உலகின் கவர்ச்சி கன்னியாக அவுஸ்திரேலிய மொடல் அழகி தெரிவு
[ புதன்கிழமை, 31 ஒக்ரோபர் 2012, 12:34.12 பி.ப GMT ]
உலக அளவில் கவர்ச்சி கன்னியாக அவுஸ்திரேலிய அழகி மிராண்டா கெர் தெரிவாகி உள்ளார்.

ஆண்கள் பேஷன், மொடலிங் விடயங்களுடன் உலகின் பல நாடுகளிலும் வெளிவரும் அமெரிக்க மாத இதழ் எஸ்கொயர்.

சுமார் 80 ஆண்டுகள் பாரம்பரியமிக்க இந்த இதழில், உலகிலேயே கவர்ச்சியான பெண் யார் என்ற தலைப்பில் போட்டி நடந்தது.

இதில் அவுஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல மொடல் அழகி மிராண்டா கெர்(வயது 29) அதிக வாக்குகள் பெற்று கவர்ச்சிக் கன்னியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

திருமணமான மிராண்டாவுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். தன் முகம், கூந்தல், மேனி பளபளப்புக்கு காரணம் தேங்காய் எண்ணெய் தான். கிரீன் டீ, சாலட் மற்றும் உணவுகளில் தினமும் 4 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்வதாக அவர் ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியில் ஏற்கனவே ஏஞ்சலினா ஜூலி, ஸ்கார்லட் ஜோகன்சன், ரிகானா உள்ளிட்டோர் வெற்றி பெற்றவர்கள் ஆவர்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
வங்கி கணக்கில் பணம் இல்லாததால் 4 பேரை கொலை செய்தவர் தன்னையும் மாயத்து கொண்ட பரிதாபம்
பிரிட்டனில் மகாத்மா காந்தியின் பொருட்கள் இன்று ஏலம்
ரஷ்யாவில் 6.0 அளவிலான நிலநடுக்கம்
கண்ணிவெடிகளை கண்டுபிடிக்க புது முயற்சி: தேனீக்களுக்கு பயிற்சி அளிக்க திட்டம்
சீன ஆராய்ச்சியாளர்கள் மூவர் லஞ்சம் பெற்ற வழக்கில் அமெரிக்காவில் கைது
20 வினாடிகளில் செல்போனை சார்ஜ் செய்யக்கூடிய கருவி: இந்திய-அமெரிக்க மாணவியின் சாதனை
200 மைல் வேகத்தில் அமெரிக்காவில் சூறாவளி தாக்குதல் : 51 பேர் பலி
சன்னி-ஷியா பிரிவினரிடையே தொடர் வன்முறைக்கு 112 பேர் பலி..!
சுகாதாரம் இல்லாத உணவு விற்பனையால் தாய்க்கு தண்டனை வழங்கிய அதிகாரி..!
வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்புக்கு ஜாமீன்
 
   
   
 
2012 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
அகாலமரணம்
பெயர்: ஜோதினி இராஜ்குமார்
பிறந்த இடம்: செட்டிகுளம்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: தவராசா பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
ஆடம்பரமாக வாழ்ந்ததால் கொலை: கனடாவில் அதிர்ச்சி
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 01:05.17 பி.ப ] []
கனடா நாட்டினர் கோஸ்டா ரிச்சாவுக்கு பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கும்படி அரசு எச்சரித்துள்ளது. [மேலும்]
பிறந்த குழந்தையை உயிரோடு புதைத்த கொடூர தாய்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 06:34.53 மு.ப ] []
கனடாவின் New Brunswick என்ற பகுதியில் 30 வயதான பெண் ஒருவர், தனக்கு பிறந்த குழந்தையை உயிரோடு புதைத்ததாக அதிரடியாக கைது செய்யப்பட்டார். [மேலும்]
மன்னரிடமிருந்து என்னை காப்பாற்றுங்கள்: சுவாசிலாந்து இளம்பெண் கதறல்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 02:50.11 மு.ப ] []
சுவாசிலாந்து மன்னர் என்னை 14வது மனைவியாக்க துடிக்கிறார், எனக்கு புகலிடம் தாருங்கள் என்று பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ளார் அழகிய பெண்ணான நகோபெனி. [மேலும்]
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சவூதி பெண் சாதனை
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 02:13.32 மு.ப ]
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார் சவூதி அரேபியா பெண்ணான ரஹா முஹாரக். [மேலும்]
மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியது வடகொரியா: பதற்றம் அதிகரிப்பு
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 02:07.16 மு.ப ]
ஐக்கிய நாடுகள் சபையின் வேண்டுகோளையும் மீறி, வடகொரியா மீண்டும் ஏவுகணைகளை பரிசோதித்தது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]