நோர்வே செய்தி
நோர்வேயின் கலாசாரத்துறை அமைச்சராக முதன் முறையாக முஸ்லிம் பெண் நியமனம்
[ செவ்வாய்க்கிழமை, 25 செப்ரெம்பர் 2012, 07:01.26 மு.ப GMT ]
நோர்வேயின் கலாசாரத்துறை அமைச்சராக முஸ்லிம் பெண்ணொருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானிய வம்சாவளியைச் சேர்ந்த இந்த பெண் அமைச்சரின் பெயர் ஹாடியா டாஜிக் (29).

நோர்வே நாட்டு பிரதமர் ஜென்ஸ் ஸ்டொலன்பேர்கி ஹாடியாவை நியமித்துள்ளார்.

இதன் மூலம் ஹாடியா டாஜிக் நோர்வே அமைச்சரவையின் முதலாவது முஸ்லிம் உறுப்பினர் மற்றும் வயது குறைந்த அமைச்சர் ஆகிய பெருமைகளைப் பெற்றுள்ளார்.

கடந்த 2009ம் ஆண்டு ஒஸ்லோவை பிரதிநிதித்துவப்படுத்திய நோர்வே தொழிலாளர் கட்சியின் எம்.பி. ஆக ஹாடியா டாஜிக் தெரிவு செய்யப்பட்டார்.

ஏற்கனவே பாகிஸ்தான் நாட்டில் ஹினா ரப்பானி கர் 34, என்ற வயது குறைவான பெண் அமைச்சர் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
கனடாவில் உணவு பரிமாறும் பெண்ணுக்கு கிடைத்த அதிர்ஷ்ட தொகை
ஒபாமா,ஹிலாரி கிளிண்டனை துப்பாக்கியால் சுட வேண்டும் : வானொலி தொகுப்பாளரின் ஆபாச கருத்தால் சர்ச்சை..!
அணு ஆயுத குறைப்பு பேச்சுவார்த்தைக்கு வட கொரியாவை ரஷ்யா நிர்பந்திக்க வேண்டும் : பான் கி-மூன் கருத்து
சிரியா பொதுமக்கள் மீது ராணுவ அதிரடி தாக்குதலில் 40 பேர் பலி
அனுமதியின்றி தங்கியிருந்த 170 பேர் ஷார்ஜாவில் கைது
இர்குட்ஸ்க் சிறைச்சாலை கைதிகள் சுரங்கம் அமைத்து தப்பி ஓட்டம்..!
11-வது தடவை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி இங்கிலாந்து வீரர் சாதனை
கதிர்வீச்சுப் பொருட்களுடன் சென்ற கப்பலில் தீ விபத்து
போப்புக்கு நிகரானவர் ரஷ்ய ஜனாதிபதி புதின்: டிப்பார்ட்யூ பாராட்டு
10 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் உலகின் பெரிய அதிசய மலர்
 
   
   
 
2012 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
அகாலமரணம்
பெயர்: ஜோதினி இராஜ்குமார்
பிறந்த இடம்: செட்டிகுளம்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: தவராசா பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
அகாலமரணம்
பெயர்: வயிரமுத்து தியாகராசா
பிறந்த இடம்: மன்னார் ஆத்திமோட்டை
வாழ்ந்த இடம்: இலண்டன்
பிரசுரித்த திகதி: 11 ஏப்ரல் 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும்
பெயர்: இராசபூவதி மாணிக்கவாசகர்
பிறந்த இடம்: சாவகச்சேரி
வாழ்ந்த இடம்: மல்லாகம், வெள்ளவத்தை
பிரசுரித்த திகதி: 14 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
பிரான்சில் ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் நிறைவேற்றம்
[ சனிக்கிழமை, 18 மே 2013, 01:50.08 பி.ப ]
பிரான்ஸ் நாட்டில் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்ள சட்ட அங்கீகாரம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். [மேலும்]
சீனாவில் பரவும் தற்காலிக கல்யாணம்
[ சனிக்கிழமை, 18 மே 2013, 10:21.30 மு.ப ]
வேலை செய்யும் இடங்களிலேயே ஒரு தற்காலிக குடும்பத்தை உருவாக்கி வாழ்ந்து விட்டு, பின் வேலை முடிந்ததும் பிரிந்து விடும் தற்காலிக கல்யாண வாழ்க்கை முறை அதிகரித்து வருகின்றது. [மேலும்]
செயற்கை கோளை தாக்க ஏவுகணை சோதனை நடத்திய சீனா: அமெரிக்கா கண்டனம்
[ சனிக்கிழமை, 18 மே 2013, 08:09.58 மு.ப ]
சீனா கடந்த சனிக்கிழமை சிசுவான் மாகாணத்தில் உள்ள ஸிசாங் செயற்கை கோள் தளத்தில் இருந்து விண்ணுக்கு ஒரு ராக்கெட்டை செலுத்தியது. [மேலும்]
தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள பெரும்புள்ளிகளின் பட்டியல்: பாகிஸ்தான் உளவுத்துறை எச்சரிக்கை
[ சனிக்கிழமை, 18 மே 2013, 07:31.32 மு.ப ] []
பாகிஸ்தானில் ஜனாதிபதி சர்தாரி உட்பட பெரும்புள்ளிகளில் வீட்டை தாக்க தலிபான் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் உளவுத்துறை, அரசிடம் ஒரு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. [மேலும்]
கேன்ஸ் திரைப்பட திருவிழாவில் துப்பாக்கிச்சூடு: ரூ.5.5 கோடி மதிப்புள்ள நகைகளும் கொள்ளை
[ சனிக்கிழமை, 18 மே 2013, 07:08.45 மு.ப ] []
பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட திருவிழாவில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து ரூ. 5.5 கோடி மதிப்புள்ள நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. [மேலும்]