நோர்வே செய்தி
வீட்டிற்குள் புகுந்து பீரை திருடிக் குடித்த கரடிகள்
[ செவ்வாய்க்கிழமை, 14 ஓகஸ்ட் 2012, 10:21.53 மு.ப GMT ]
நோர்வேயைச் சேர்ந்த தொழிலதிபரான ஈவன் போர்தன் நில்சென், தன் வீட்டில் நடக்கும் விருந்திற்காக 100க்கும் மேற்பட்ட பீர் போத்தல்களை வாங்கி வைத்திருந்தார்.

இவரது வீடு காட்டுப்பகுதியில் அமைந்திருப்பதால் அப்பகுதியில் உள்ள கரடிகள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தன.

பின்னர் பீர் போத்தல்கள் அனைத்தையும் குடித்து விட்டு அங்கிருந்து இடத்தை காலி செய்தன.

தொழிலதிபர் நில்சென் வீ்ட்டிற்கு வந்து பார்த்தபோது பீர்கள் அனைத்தும் காலியாகி இருந்தது தெரியவந்தது.

மேலும் வீட்டில் ஆங்காங்கே கரடிகள் வந்து சென்றதற்கான அடையாளங்களும் இருந்தன.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
விபத்தில் சிக்கிய பாடகர் ஜார்ஜ் மைக்கேல் மருத்துவமனையில் அனுமதி
சினாய் பகுதியில் கடத்தப்பட்ட வீரர்கள் விடுதலை
ஸ்பெயின் நாட்டுத் தம்பதியர் கொலம்பியாவில் தீவிரவாதிகளால் கடத்தல்
அமெரிக்காவில் போலி மருந்துகளை விற்ற பாகிஸ்தானியர் நாடு கடத்தல்
அரியவகை யானை தந்தங்கள் துபாய் துறைமுகத்தில் பறிமுதல்
சிரியா, இஸ்ரேல் எல்லையில் கடும் போர் பதற்றம்
2.7 கி.மீ. நீளம் கொண்ட விண்கல் பூமிக்கு அருகில்..!
சீனா வெடி மருந்து தொழிற்சாலை விபத்தில் 13 பேர் பலி
கதிரியக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு கோரும் ஜப்பானியர்கள்
சவுதி அரேபியாவில் பொதுமக்கள் முன்னிலையில் 5 பேருக்கு தூக்கு தண்டனை
 
   
   
 
2012 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
அகாலமரணம்
பெயர்: ஜோதினி இராஜ்குமார்
பிறந்த இடம்: செட்டிகுளம்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: மதுரநாயகம் பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
இறந்த ஆணுடன் உடலுறவு கொண்ட பெண் கர்ப்பம்: அமெரிக்காவில் பரபரப்பு
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 04:10.21 பி.ப ]
பிண அறையில், இறந்த ஆணுடன் உடலுறவு வைத்துக்கொண்ட பெண் கர்ப்பமான சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
கொன்ற குற்றவாளிகளின் உடல்களை பார்வைக்கு வைத்த சவூதி அரேபியா
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 03:41.37 பி.ப ]
ஏமன் நாட்டு குற்றவாளிகள் 5 பேரை கொலைச்செய்த சவுதி அரசு அவர்கள் உடல்களை பொது இடத்தில் பார்வைக்கு வைத்துள்ளது. [மேலும்]
குழந்தைகளைக் கழுத்தை அறுத்துக் கொலைச் செய்த தந்தை கைது
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 09:43.16 மு.ப ]
பிரான்ஸ் நாட்டில் செயிண்ட் பிரீஸ்ட்டிலுள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்த பிரிட்டிஷ்காரர் ஒருவர் தனது இரண்டுக் குழந்தைகளைக் கழுத்தை அறுத்துக் கொலைச் செய்ததினால் பொலிசார் இவரைக் கைது செய்துள்ளனர். [மேலும்]
வங்கி கணக்கில் பணம் இல்லாததால் 4 பேரை கொலை செய்து தானும் தற்கொலை
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 07:53.36 மு.ப ]
இஸ்ரேலின் தென்பகுதி நகரமான பீர்ஷெபாவில் உள்ள ஹெபோலிம் என்ற வங்கிக்கு துப்பாக்கியுடன் வந்த ஒரு மனிதன் அங்கிருந்த 4 பேரை சுட்டுக்கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
20 வினாடிகளில் செல்போனை சார்ஜ் செய்யக்கூடிய கருவி: இந்திய-அமெரிக்க மாணவியின் சாதனை
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 02:48.02 மு.ப ] []
20 வினாடிகளில் கையடக்க தொலைபேசிக்கு சார்ஜ் செய்யக்கூடிய கருவியைக் அமெரிக்க மாணவி கண்டுபிடித்துள்ளார்.   [மேலும்]