| | | |
| |
| | | |
| |
| நோர்வே செய்தி |
| நோர்வே படுகொலை: குற்றவாளிக்கு 21 ஆண்டுகள் சிறைத் தண்டனை |
| [ வெள்ளிக்கிழமை, 24 ஓகஸ்ட் 2012, 11:05.18 மு.ப GMT ] |
நோர்வேயில் கடந்தாண்டு 77 பேரை சுட்டுக் கொன்ற ஆண்டர்ஸ் ப்ரவீக் என்பவருக்கு 21 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கடந்தாண்டு துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டு தாக்குதல் நடத்தியும் 77 பேரை சுட்டுக் கொன்ற ப்ரவீக், அந்த சம்பவம் தொடர்பாக வருத்தம் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் இவர் மனநலம் சரியில்லாதவர் என நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும் என்று அரசு தரப்பு கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கை ஏற்கப்பட்டிருந்தல், உயர் பாதுகாப்பு கொண்டு மன நல சிறைப் பிரிவிற்கு இவர் அனுப்பப்பட்டிருப்பார்.
இந்த தீர்ப்புக்கு எதிராக தான் மேல் முறையீடு செய்யப் போவதில்லை என்று ப்ரவீக் ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. |
 |
|
| | | |
|
| | | |
| |
| 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும் |
|
|
|
|
| | | |
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் உலகின் பெரிய அதிசய மலர் |
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 01:39.27 பி.ப ] [ ] |
10 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் உலகின் பெரிய மலர் கடந்த வியாழக்கிழமை அன்று இரவு பிரிட்டனில் பூத்துள்ளது. [மேலும்] | | பூமியை நெருங்கும் ராட்சத பாறையால் பாதிப்பு ஏற்படாது: விஞ்ஞானிகள் கருத்து |
| [ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 08:41.49 மு.ப ] |
விண்வெளியில் வருகின்ற 31ம் திகதி அன்று இரவு 9.59 மணிக்கு பூமிக்கு மிக அருகில் நெருங்கும் ராட்சத கல் பூமியை தாக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்] | | நியூயார்க்கில் சக்கரம் இல்லாமல் இறங்கிய விமானத்தால் பரபரப்பு |
| [ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 03:34.02 மு.ப ] |
அமெரிக்க நியூயார்க் சர்வதேச விமான நிலையத்திற்கு 34 பயணிகளுடன் அமெரிக்க ஏர்வேய்ஸ் விமானம் ஒன்று நேற்று வந்து இறங்கியது. [மேலும்] | | அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்தது வடகொரியா |
| [ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 02:36.10 மு.ப ] |
கடந்த பெப்ரவரி மாதம் வடகொரியா அணு ஆயுத சோதனை நடத்தியமையால், கொரிய தீபகற்பத்தில் பதட்டம் ஏற்பட்டது. [மேலும்] | | பிரான்சில் ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் நிறைவேற்றம் |
| [ சனிக்கிழமை, 18 மே 2013, 01:50.08 பி.ப ] |
பிரான்ஸ் நாட்டில் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்ள சட்ட அங்கீகாரம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|