அவுஸ்திரேலியா செய்தி
போலியாக திருமணம் செய்து வைக்கும் தம்பதி கைது
[ ஞாயிற்றுக்கிழமை, 25 நவம்பர் 2012, 01:20.31 மு.ப GMT ]
அவுஸ்திரேலிய குடியுரிமை பெற நினைக்கும் வெளிநாட்டு ஆண்களுக்கு, அந்நாட்டு பெண்களை போலியாக திருமணம் செய்து வைக்கும் தம்பதியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் குடியுரிமை பெறுவதற்கு கடுமையான சட்டங்கள் விதிக்கப்பட்டுள்ளன. இதே போன்று மாணவர் விசா பெறுவதற்கும் பல விதிமுறைகள் உள்ளன.

படித்து முடித்ததும் அங்கேயே வேலை தேட ஆரம்பித்து விடும் நபர்களுக்கு மாணவர் விசா பலன் அளிக்காது.

இதற்காக அந்நாட்டு பெண்களை போலியாக திருமணம் செய்து குடியுரிமை பெறும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.

இதற்காகவே அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தை சேர்ந்த கும்பலொன்று செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 50 திருமணங்கள் செய்து விசா பெறுவதற்கான விண்ணப்பங்களை இந்த கும்பல் வினியோகம் செய்ததை அவுஸ்திரேலிய அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

குயின்ஸ்லாந்தை சேர்ந்த ஒரு தம்பதி இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு உள்ளதாக புகார் வந்ததையடுத்து குடியுரிமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

பின் அந்த தம்பதியினருக்கு சொந்தமான சொத்துக்களை பறிமுதல் செய்ததுடன், அவர்களது வங்கி கணக்குகளையும் அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.

இவர்கள் வெளிநாட்டு ஆண்களுக்கு, அவுஸ்திரேலிய பெண்களை போலியாக திருமணம் செய்து வைத்து, குடியுரிமை பெறுவதாக அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
தொலைத்த தன் பெற்றோரை கூகுளின் உதவியால் 23 வருடங்கள் கழித்து கண்டுபிடித்த வாலிபர்
4 சிறுநீரகங்களுடன் உயிர் வாழும் அதிசய பெண்
நியூயார்க்கில் சக்கரம் இல்லாமல் இறங்கிய விமானத்தால் பரபரப்பு
106வது வயதில் திருமண பந்தத்தில் இணைந்த அவுஸ்திரேலியா பெண்!
அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்தது வடகொரியா
21 குற்றங்களில் கீழ் கைதான கனடியர்
இந்தியப் பெண்ணை கொடுமைப்படுத்தி கற்பழித்தவருக்கு சிறை
அரியவகை சிவப்பு நிற வைரக்கல் ரூ.6 கோடிக்கு ஏலம்
பிரான்சில் ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் நிறைவேற்றம்
துருக்கியில் கண்டெய்னரில் தீ விபத்து: 10 பேர் பலி
 
   
   
 
2012 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
அகாலமரணம்
பெயர்: ஜோதினி இராஜ்குமார்
பிறந்த இடம்: செட்டிகுளம்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: தவராசா பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
அகாலமரணம்
பெயர்: வயிரமுத்து தியாகராசா
பிறந்த இடம்: மன்னார் ஆத்திமோட்டை
வாழ்ந்த இடம்: இலண்டன்
பிரசுரித்த திகதி: 11 ஏப்ரல் 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும்
பெயர்: இராசபூவதி மாணிக்கவாசகர்
பிறந்த இடம்: சாவகச்சேரி
வாழ்ந்த இடம்: மல்லாகம், வெள்ளவத்தை
பிரசுரித்த திகதி: 14 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
வடகொரியாவில் வலம் வரும் 200 ஏவுகணைகள்: ராணுவ ஆய்வுக் குறிப்புகள்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 02:07.03 பி.ப ] []
வடகொரியாவில் எதிர்பார்த்ததைவிட அதிகமான ஏவுகணைகள் இருக்கக்கூடும் என்று ராணுவத்தைப் பற்றி எடுக்கப்பட்ட ஆய்வுக் குறிப்பில் இன்று தெரியவந்துள்ளது. [மேலும்]
தாய்ப்பாலில் பாதணிகள் உருவாக்கி புதுமை படைத்த பிரித்தானிய வடிவமைப்பாளர்கள்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:31.03 மு.ப ] []
தாயொருவரிடமிருந்து தானமாகப் பெறப்பட்ட தாய்ப்பாலை பயன்படுத்தி சிறிய இரு பாதணிகளை உருவாக்கி பிரித்தானிய வடிவமைப்பாளர்கள் இருவர் புதுமை படைத்துள்ளனர். [மேலும்]
ஜேர்மனியில் தனித்து வாழும் பெண்களால் பெருந்தொல்லை: ஹேன்ஸ் டயட்டர்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:20.04 மு.ப ] []
ஜேர்மனியில் ஹேம்பர்க்(Hamburg) நகரில், வாடகை வீடு வேண்டுவோருக்கு வீடுகளை ஒதுக்கித் தரும் கழகத்தின் தலைவரான ஹேன்ஸ் டயட்டர்(Hans-Dieter) தனித்து வாழும் பெண்களால் எங்களுக்குப் பெருந்தொல்லை என்று தெரிவித்துள்ளார். [மேலும்]
வேலைக்கார பெண்ணை பட்டினி போட்டு கொலைச் செய்த கொடூரம்: நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 07:47.15 மு.ப ]
மலேசியாவை சேர்ந்த சோக் சில் தங் மற்றும் சின்சியூ லிங் என்ற தம்பதியினர் வீட்டில் கம்போர்டியாவை சேர்ந்த மெய் சிகான் லன்டலர் என்ற பெண், வேலைக்காரியாக பணியாற்றி வந்துள்ளார். [மேலும்]
வடகொரியா ஜனாதிபதிக்கு ரகசிய காதலி மூலம் பெண் குழந்தை: பரபரப்பு தகவல்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 07:05.22 மு.ப ]
வடகொரியாவில் ஜனாதிபதியாக பதவி வகித்து வருகின்ற கிம் ஜாங்-யுன்க்கு கடந்த 2009ம் ஆண்டு ரிகோல்-ஜி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. [மேலும்]