அவுஸ்திரேலியா செய்தி
தீவிரவாதி என்று அவதூறு பரப்பிய கூகுள் நிறுவனத்துக்கு ரூ.1 கோடி அபராதம்
[ புதன்கிழமை, 14 நவம்பர் 2012, 08:24.10 மு.ப GMT ]
தீவிரவாதி என்று அவதூறாக செய்தி வெளியிட்டதால் அவுஸ்திரேலிய வாலிபருக்கு 'கூகுள்' நிறுவனம் ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் மிலோரத் டிரிகுல்ஜா. இவர் கேளிக்கை மற்றும் பொழுது போக்கு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார்.

இவருக்கு மெல்போர்ன் நகரில் உள்ள தீவிரவாத கும்பலுடன் தொடர்பு இருப்பதாக கூறி கடந்த 2004ம் ஆண்டு 'கூகுள்' இணைய தள நிறுவனம் செய்தி வெளியிட்டது. இதனால் அவரது தொழில் முடங்கியது.

இதை எதிர்த்து அவர் விக்டோரியாவில் உள்ள உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விசாரணை நடைபெற்றபோது, ஏதோ தவறுதலாக இது போன்ற செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் இது வெளியிடப்படவில்லை என்று கூகுள் நிறுவனம் தெரிவித்தது.

ஆனால் அதை ஏற்க உச்ச நீதிமன்ற நீதிபதி மறுத்து விட்டார். அவதூறு செய்தி வெளியிட்டதற்காக மிலோரட் டிரிகுல் ஜாவுக்கு கூகுள் நிறுவனம் ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டார்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: பயங்கரமாக குலுங்கிய கட்டிடங்கள்
பிரேசில் பெட்ரோல் கிடங்கில் பயங்கர தீ விபத்து: தீயணைப்பு வீரர்கள் போராட்டம்
மலேசியாவை உலுக்கிய நான்கு பேர் கொலை வழக்கு: 4 தமிழருக்கு மரண தண்டனை
உயிரை காக்க முகம் மாற்று அறுவை சிகிச்சை: 27 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் சாதனை படைத்த டொக்டர்கள்
10 ஆண்டுகளாக வீட்டுச் சிறையிலிருந்த 3 சகோதரிகளை மீட்க உதவிய அமெரிக்கருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்
நைஜீரியா யுரேனிய சுரங்கத்தின் மீது தற்கொலைப்படை தாக்குதல்: 21 பேர் பலி
மக்களுடன் பேருந்தில் பயணித்த இங்கிலாந்து ராணி
லண்டனில் பயங்கரவாத தாக்குதல்: மேலும் 2 பேர் கைது
ஈக்குவடார் செயற்கைக்கோள் ரஷ்யாவால் கைவிடப்பட்ட ராக்கெட்டில் மோதியதால் செயலிழப்பு
பாகிஸ்தானுக்கான சவுதி அரசின் உதவி தொகை 15 பில்லியன் டொலராக உயர்வு
 
   
   
 
2012 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
28 ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: தாமோதரம்பிள்ளை சேதுப்பிள்ளை குடும்பத்தினர்
பிறந்த இடம்: நெடுந்தீவு மேற்கு
வாழ்ந்த இடம்: திருகோணமலை
பிரசுரித்த திகதி: 23 மே 2013
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: மதுரநாயகம் பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
அமெரிக்க புவியியல் போட்டியில் 12 வயது இந்திய வம்சாவளி மாணவன் முதலிடம்
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 10:26.55 மு.ப ]
அமெரிக்காவில் உள்ள 'நேசனல் ஜியோகிராபிக்' என்ற அமைப்பு 'நேசனல் ஜியோகிராபிக் பீ' என்ற போட்டியை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகின்றது. [மேலும்]
கணவர் இல்லாத போது பெண்கள் ஏசியை பயன்படுத்த கூடாது: சவுதி மதகுரு
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 07:09.41 மு.ப ]
வீட்டில் கணவர் இல்லாத நேரத்தில் பெண்கள் ஏசியை பயன்படுத்துவது ஒழுக்கமற்ற செயல் என்று சவுதியை சேர்ந்த இஸ்லாமிய மத குரு ஒருவர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
அறுவை சிகிச்சைக்கு பின்னரும் உடலை குறைக்க முடியாமல் தவிக்கும் குண்டு பெண்
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 06:36.32 மு.ப ] []
உலகின் அதிக உடல் எடையுடைய இளம்பெண் அறுவை சிகிச்சை மூலம் தன் எடையை குறைத்த பின்னரும் இவரது உடல் எடை மீண்டும் அதிகரித்துள்ளது. [மேலும்]
டொரண்டோவில் இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த மூன்று சகோதரர்கள் கைது
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 04:08.42 மு.ப ]
கனடாவிலுள்ள டொரண்டோ பகுதியில் 22 வயது நிரம்பிய இளம்பெண் ஒருவரை மூன்று சகோதரர்கள் கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததால் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். [மேலும்]
புதிய சர்ச்சையில் சிக்கினார் போப் பிரான்சிஸ்
[ புதன்கிழமை, 22 மே 2013, 04:33.11 பி.ப ] []
வாடிகனில் கடந்த ஞாயிறன்று பிரார்த்தனை முடிந்த பின்னர் ஆலயத்தில் வைத்து போப் பிரான்சிஸ் மாற்றுத்திறனாளி ஒருவரிடம் நடந்து கொண்ட விதத்தால் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். [மேலும்]