அவுஸ்திரேலியா செய்தி
சர்ச்சுகளில் சிறுமிகள் பாலியல் பலாத்காரம்: விசாரணைக்கு உத்தரவு
[ புதன்கிழமை, 14 நவம்பர் 2012, 12:54.13 பி.ப GMT ]
அவுஸ்திரேலியாவில் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என பிரதமர் ஜூலியா கில்லார்ட் அறிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் ஹன்டர்வேலி என்ற இடத்தில் உள்ள சர்ச்சில் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது.

இதனையடுத்து புலனாய்வு துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் பொலிஸ் அதிகாரி பீட்டர் பாக்ஸ் கூறுகையில், சர்ச்சுகளில் சிறுமிகளை துன்புறுத்தியது உண்மை தான். ஆனால் அதற்கான ஆதாரங்களை அழித்துள்ளனர்.

இந்த குற்றச்சாட்டுகளில் சம்பந்தப்பட்ட பாதிரியார்கள் வேறு சர்ச்சுகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுளள்ளனர். விசாரணையின் போது சர்ச் நிர்வாகிகளும் போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று தெரிவித்தார்.

இந்நிலையில் அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட் கூறுகையில், சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக குறிப்பிட்ட எந்த சர்ச் மீதும் குற்றம் சாட்டவில்லை.

இதுகுறித்து சர்ச்கள் மட்டுமன்றி தேசிய அளவில் விசாரணை நடத்தப்படும். இதற்கான விசாரணை கமிஷன், அதில் இடம் பெறுபவர்களின் பெயர்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
ஜேர்மனி அதிபரை ஒரு போதும் மன்னிக்க மாட்டேம்: துருக்கி அரசு கண்டனம்
புலம்பெயர்வோரின் மரணத்திற்கு பிரித்தானிய அரசாங்கம் காரணமா?
எனது மகனுக்கு குடியுரிமை இல்லையா? கனடா அரசின் மீது வழக்கு தொடுக்கும் தந்தை
உடலில் தோன்றிய மின்சாரம்: அமானுஷ்ய சக்தியுடன் வாழ்ந்த வினோதப் பெண்!
வாடிகனில் தாக்குதல் நடத்த அல்கொய்தா சதி: பொலிசார் அதிரடி (வீடியோ இணைப்பு)
இளவரசி டயானாவிற்கு ரகசிய மகளா? திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்
நேபாளத்தில் பயங்கர நிலநடுக்கம்: மண்ணில் புதைந்த கட்டிடங்கள்...970 பேர் பலி (வீடியோ இணைப்பு)
மரண தண்டனையை நிறைவேற்றினால் விளைவுகளை சந்திப்பீர்கள்..எச்சரிக்கும் பிரான்ஸ்
திடீரென விமானத்தை நிறுத்திய தம்பதியினர்: நடந்தது என்ன?
தீவிரவாதிகளுடன் தொடர்புடைய 1573 பிரான்ஸ் நபர்கள்: பகீர் தகவல்கள்
 
   
   
 
2014 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
1ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: செல்லத்துரை தவமணிதேவி
பிறந்த இடம்: யாழ். உரும்பிராய் மேற்கு
வாழ்ந்த இடம்: இத்தாலி Lecce
பிரசுரித்த திகதி: 25 ஏப்ரல் 2015
மரண அறிவித்தல்
பெயர்: கருணாநந்தசிவம் தனலட்சுமி
பிறந்த இடம்: யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்: நீர்கொழும்பு
பிரசுரித்த திகதி: 19 ஏப்ரல் 2015
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
தரைவழியாக தப்பியோடிய அகதிகளுக்கு நேர்ந்த துயரம்: நெஞ்சை பிழியும் சம்பவம்
[ வெள்ளிக்கிழமை, 24 ஏப்ரல் 2015, 01:04.28 பி.ப ] []
ஆப்கானிஸ்தான் மற்றும் சோமாலியா நாடுகளிலிருந்து ஐரோப்பாவிற்கு தரைவழியாக சென்ற 14 அகதிகள் ரயில் மோதி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
மனித இனத்திடம் இருந்து மறைக்கப்படும் வேற்று கிரகவாசிகள்! (வீடியோ இணைப்பு)
[ வெள்ளிக்கிழமை, 24 ஏப்ரல் 2015, 12:21.03 பி.ப ] []
வேற்று கிரகவாசிகள் ஆயிரகணக்கான ஆண்டுகளாக நமது கிரகத்திற்கு வருவதாக கனடா நாட்டின் முன்னாள் பாதுகாப்பு துறை மந்திரி பால் ஹெல்யர் தெரிவித்துள்ளார். [மேலும்]
மரண படுக்கையில் அல்பாக்தாதி: ஐ.எஸ் தீவிரவாதிகளை வழிநடத்தும் புதிய தலைவர் (வீடியோ இணைப்பு)
[ வெள்ளிக்கிழமை, 24 ஏப்ரல் 2015, 11:15.16 மு.ப ] []
ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. [மேலும்]
கன்னித்தன்மையை இழந்துவிடுவீர்கள்: மாணவிகளை எச்சரிக்கும் இஸ்லாமிய முதல்வர்
[ வெள்ளிக்கிழமை, 24 ஏப்ரல் 2015, 09:02.00 மு.ப ] []
அவுஸ்திரேலியாவில் உள்ள இஸ்லாமிய பள்ளி மாணவிகள் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
100 நிமிடத்தில் பிரிந்த உயிர்: இறந்தாலும் வாலிபனுக்குள் வாழும் குழந்தை (வீடியோ இணைப்பு)
[ வெள்ளிக்கிழமை, 24 ஏப்ரல் 2015, 07:08.39 மு.ப ] []
பிரித்தானியாவில் 100 நிமிடங்களே வாழ்ந்து, பிறகு இறந்த போன குழந்தையின் பிரிவு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. [மேலும்]