இத்தாலி செய்தி
பாலியல் புகாரில் சிக்கிய பெர்லுஸ்கோனி மீண்டும் இத்தாலி பிரதமர் பதவிக்கு போட்டி
[ ஞாயிற்றுக்கிழமை, 09 டிசெம்பர் 2012, 08:52.02 மு.ப GMT ]
இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி மீண்டும் பிரதமர் பதவிக்கு போட்டியிட போவதாக அறிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு இத்தாலியின் புதிய பிரதமருக்கான தேர்தல் நடைபெறும் என ஊகங்கள் எழுந்துள்ள நிலையில், தேர்தலில் போட்டியிட போவதாக பெர்லுஸ்கோனி அறிவித்துள்ளார்.

இவர் கடந்தாண்டு நவம்பர் மாதம் பதவியை ராஜினாமா செய்தார். கடும் பொருளாதார நெருக்கடியில் இத்தாலி சிக்கியிருந்த காரணத்தினாலும், வரி ஏய்ப்பு போன்ற குற்றச்சாட்டுகள் உட்பட 18 வயதுக்குட்பட்ட பெண்களிடம் தவறான முறையில் நடந்து கொண்டார் என்பன போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

இதனால் பதவி விலகிய பெர்லுஸ்கோனிக்கு உள்ளூர் நீதிமன்றம், ஐந்தாண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது.

இந்நிலையில் தற்போதைய பிரதமர் மரியோ மண்டோயின் ஆட்சி குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

மேலும் பெர்லுஸ்கோனி ஆட்சி போன்று தற்போதைய ஆட்சி இல்லை என்றும், அதனாலேயே இந்த முடிவுக்கு வந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
குழந்தைகளின் நிலை அறியாது கதறி அழும் பெற்றோர்: நெஞ்சை உலுக்கும் சம்பவம்
மகாத்மா காந்தியின் கடைசி உடமைகள் ரூ.2 1/2 கோடிக்கு ஏலம்
நான்கு இலட்சம் டொலர் பெறுமதியில் மின்னல் வேகத்தில் பறக்கும் புறா
ஆப்கனிஸ்தானில் பெண் குற்றவாளிகள் அதிகரிப்பு..!
நிலவுடன் மோதி பெரும் பள்ளத்தை ஏற்படுத்திய விண்கல்: நாசா தகவல்
இறந்த ஆணுடன் உடலுறவு கொண்ட பெண் கர்ப்பம்: அமெரிக்காவில் பரபரப்பு
கனடாவில் 1,00,000 டொலர்கள் மதிப்பிலான போதைப் பொருள்களை கைப்பற்றிய பொலிசார்
வங்கதேச கட்டிட விபத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை
கொன்ற குற்றவாளிகளின் உடல்களை பார்வைக்கு வைத்த சவூதி அரேபியா
சிரியாவிற்காகப் போரிடும் ஜிஹாதிகளுக்கு ஐரோப்பாவிற்குள் நுழைய தடை
 
   
   
 
2012 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
அகாலமரணம்
பெயர்: ஜோதினி இராஜ்குமார்
பிறந்த இடம்: செட்டிகுளம்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: மதுரநாயகம் பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
20 வினாடிகளில் செல்போனை சார்ஜ் செய்யக்கூடிய கருவி: இந்திய-அமெரிக்க மாணவியின் சாதனை
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 02:48.02 மு.ப ]
20 வினாடிகளில் கையடக்க தொலைபேசிக்கு சார்ஜ் செய்யக்கூடிய கருவியைக் அமெரிக்க மாணவி கண்டுபிடித்துள்ளார்.   [மேலும்]
ஆடம்பரமாக வாழ்ந்ததால் கொலை: கனடாவில் அதிர்ச்சி
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 01:05.17 பி.ப ] []
கனடா நாட்டினர் கோஸ்டா ரிச்சாவுக்கு பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கும்படி அரசு எச்சரித்துள்ளது. [மேலும்]
பிறந்த குழந்தையை உயிரோடு புதைத்த கொடூர தாய்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 06:34.53 மு.ப ] []
கனடாவின் New Brunswick என்ற பகுதியில் 30 வயதான பெண் ஒருவர், தனக்கு பிறந்த குழந்தையை உயிரோடு புதைத்ததாக அதிரடியாக கைது செய்யப்பட்டார். [மேலும்]
மன்னரிடமிருந்து என்னை காப்பாற்றுங்கள்: சுவாசிலாந்து இளம்பெண் கதறல்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 02:50.11 மு.ப ] []
சுவாசிலாந்து மன்னர் என்னை 14வது மனைவியாக்க துடிக்கிறார், எனக்கு புகலிடம் தாருங்கள் என்று பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ளார் அழகிய பெண்ணான நகோபெனி. [மேலும்]
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சவூதி பெண் சாதனை
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 02:13.32 மு.ப ]
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார் சவூதி அரேபியா பெண்ணான ரஹா முஹாரக். [மேலும்]