| | | |
| |
| | | |
| |
| இத்தாலி செய்தி |
| பாலத்தில் இருந்து மகனை வீசி கொலை செய்த கொடூர தந்தைக்கு சிறைத்தண்டனை |
| [ புதன்கிழமை, 05 டிசெம்பர் 2012, 05:19.51 மு.ப GMT ] |
இத்தாலியில் ஒன்றரை வயது மகனை பாலத்தில் இருந்து ஆற்றில் வீசியெறிந்த தந்தையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இத்தாலியின் தலைநகர் ரோமைச் சேர்ந்தவர் பாட்ரிசோ பிரான்சிஸ்செல்லி(வயது 29). இவரது மனைவி ஜெர்மானோபோலினி, இவர்களது ஒன்றரை வயது மகன் கிளாவுடியோ.
மதுவுக்கு அடிமையான பிரான்சிஸ்செல்லி மீது போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட பல்வேறு கிரிமினல் வழக்குகள் உள்ளன.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் வழக்கு ஒன்றில் சிறைத்தண்டனை பெற்றதால், சிறையில் அடைக்க பொலிசார் அழைத்து சென்றனர்.
அப்போது மனைவி மகனுடன் வந்திருந்தார். திடீரென மகனை பறித்துக் கொண்டு ஓடிய பிரான்சிஸ்செல்லி, அங்கிருந்த திபெர் ஆற்றின் பாலத்தில் இருந்து மகனை வீசி எறிந்தான்.
இதனையடுத்து தப்பி ஓட முயன்றவரை, பொலிசார் கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு ரோம் நீதிமன்றத்தில் நடந்தது.
அப்போது பிரான்சிஸ்செல்லிக்கு 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

|
 |
|
| | | |
|
| | | |
| |
| 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும் |
|
|
|
|
| | | |
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| வடகொரியாவில் வலம் வரும் 200 ஏவுகணைகள்: ராணுவ ஆய்வுக் குறிப்புகள் |
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 02:07.03 பி.ப ] [ ] |
வடகொரியாவில் எதிர்பார்த்ததைவிட அதிகமான ஏவுகணைகள் இருக்கக்கூடும் என்று ராணுவத்தைப் பற்றி எடுக்கப்பட்ட ஆய்வுக் குறிப்பில் இன்று தெரியவந்துள்ளது. [மேலும்] | | தாய்ப்பாலில் பாதணிகள் உருவாக்கி புதுமை படைத்த பிரித்தானிய வடிவமைப்பாளர்கள் |
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:31.03 மு.ப ] [ ] |
தாயொருவரிடமிருந்து தானமாகப் பெறப்பட்ட தாய்ப்பாலை பயன்படுத்தி சிறிய இரு பாதணிகளை உருவாக்கி பிரித்தானிய வடிவமைப்பாளர்கள் இருவர் புதுமை படைத்துள்ளனர். [மேலும்] | | ஜேர்மனியில் தனித்து வாழும் பெண்களால் பெருந்தொல்லை: ஹேன்ஸ் டயட்டர் |
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:20.04 மு.ப ] [ ] |
ஜேர்மனியில் ஹேம்பர்க்(Hamburg) நகரில், வாடகை வீடு வேண்டுவோருக்கு வீடுகளை ஒதுக்கித் தரும் கழகத்தின் தலைவரான ஹேன்ஸ் டயட்டர்(Hans-Dieter) தனித்து வாழும் பெண்களால் எங்களுக்குப் பெருந்தொல்லை என்று தெரிவித்துள்ளார். [மேலும்] | | வேலைக்கார பெண்ணை பட்டினி போட்டு கொலைச் செய்த கொடூரம்: நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு |
| [ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 07:47.15 மு.ப ] |
மலேசியாவை சேர்ந்த சோக் சில் தங் மற்றும் சின்சியூ லிங் என்ற தம்பதியினர் வீட்டில் கம்போர்டியாவை சேர்ந்த மெய் சிகான் லன்டலர் என்ற பெண், வேலைக்காரியாக பணியாற்றி வந்துள்ளார். [மேலும்] | | வடகொரியா ஜனாதிபதிக்கு ரகசிய காதலி மூலம் பெண் குழந்தை: பரபரப்பு தகவல் |
| [ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 07:05.22 மு.ப ] |
வடகொரியாவில் ஜனாதிபதியாக பதவி வகித்து வருகின்ற கிம் ஜாங்-யுன்க்கு கடந்த 2009ம் ஆண்டு ரிகோல்-ஜி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|