அவுஸ்திரேலியா செய்தி
நாயை கடித்து குதறிய வாலிபரால் பரபரப்பு
[ புதன்கிழமை, 05 டிசெம்பர் 2012, 08:10.51 மு.ப GMT ]
தன்னை பார்த்து குரைத்து கொண்டிருந்த நாயை, கோபத்தில் கடித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ஆஸ்திரேலியாவின் நியூசவுத்வேல்ஸ் மாநிலத்தில் இலவாரா பகுதியில் பொலிசார் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது 31 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்தார்.

இதனையடுத்து அவரிடம் விசாரணை நடத்துவதற்காக பொலிசார் அருகில் அழைத்தனர்.

இந்நிலையில் இவரை பார்த்து டெக்ஸ்டர் என்ற நாய் குரைத்து கொண்டே இருந்ததால், கடும் கோபமடைந்தார்.

தொடர்ந்து ஆவேசமாக குரைத்த அந்த நாயை நோக்கி பாய்ந்து கடித்தார், நாயும் வாலிபர் மீது கோபமாக பாய்ந்தது.

நாயை கடித்த குற்றத்துக்காக பொலிசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
குழந்தைகளைக் கழுத்தை அறுத்துக் கொலைச் செய்த தந்தை கைது
பணத்திற்காக பிடிக்கப்பட்ட 16 சீன மீனவர்கள் வடகொரியா சிறையிலிருந்து விடுதலை
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஆப்பிரிக்கா பயணம்
வங்கி கணக்கில் பணம் இல்லாததால் 4 பேரை கொலை செய்து தானும் தற்கொலை
பிரிட்டனில் மகாத்மா காந்தியின் பொருட்கள் இன்று ஏலம்
ரஷ்யாவில் 6.0 அளவிலான நிலநடுக்கம்
கண்ணிவெடிகளை கண்டுபிடிக்க புது முயற்சி: தேனீக்களுக்கு பயிற்சி அளிக்க திட்டம்
சீன ஆராய்ச்சியாளர்கள் மூவர் லஞ்சம் பெற்ற வழக்கில் அமெரிக்காவில் கைது
20 வினாடிகளில் செல்போனை சார்ஜ் செய்யக்கூடிய கருவி: இந்திய-அமெரிக்க மாணவியின் சாதனை
200 மைல் வேகத்தில் அமெரிக்காவில் சூறாவளி தாக்குதல் : 51 பேர் பலி
 
   
   
 
2012 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
அகாலமரணம்
பெயர்: ஜோதினி இராஜ்குமார்
பிறந்த இடம்: செட்டிகுளம்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: தவராசா பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
ஆடம்பரமாக வாழ்ந்ததால் கொலை: கனடாவில் அதிர்ச்சி
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 01:05.17 பி.ப ] []
கனடா நாட்டினர் கோஸ்டா ரிச்சாவுக்கு பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கும்படி அரசு எச்சரித்துள்ளது. [மேலும்]
பிறந்த குழந்தையை உயிரோடு புதைத்த கொடூர தாய்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 06:34.53 மு.ப ] []
கனடாவின் New Brunswick என்ற பகுதியில் 30 வயதான பெண் ஒருவர், தனக்கு பிறந்த குழந்தையை உயிரோடு புதைத்ததாக அதிரடியாக கைது செய்யப்பட்டார். [மேலும்]
மன்னரிடமிருந்து என்னை காப்பாற்றுங்கள்: சுவாசிலாந்து இளம்பெண் கதறல்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 02:50.11 மு.ப ] []
சுவாசிலாந்து மன்னர் என்னை 14வது மனைவியாக்க துடிக்கிறார், எனக்கு புகலிடம் தாருங்கள் என்று பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ளார் அழகிய பெண்ணான நகோபெனி. [மேலும்]
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சவூதி பெண் சாதனை
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 02:13.32 மு.ப ]
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார் சவூதி அரேபியா பெண்ணான ரஹா முஹாரக். [மேலும்]
மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியது வடகொரியா: பதற்றம் அதிகரிப்பு
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 02:07.16 மு.ப ]
ஐக்கிய நாடுகள் சபையின் வேண்டுகோளையும் மீறி, வடகொரியா மீண்டும் ஏவுகணைகளை பரிசோதித்தது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]