அவுஸ்திரேலியா செய்தி
கையெறி குண்டுடன் பள்ளிக்கு வந்த 5ம் வகுப்பு மாணவியால் பரபரப்பு
[ புதன்கிழமை, 05 டிசெம்பர் 2012, 10:09.27 மு.ப GMT ]
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் 5ம் வகுப்பு படிக்கும் 11 வயது பள்ளி மாணவி தனது வகுப்புக்கு கையெறி குண்டுடன் வந்ததால் பள்ளியில் பெரும் பீதியும், பதட்டமும் ஏற்பட்டது.

சிட்னி நகரில் உள்ள ஹன்டர் கிறிஸ்டியன் பள்ளியில் படித்து வரும் இம்மாணவி, பள்ளிக்கு வழக்கமான நேரத்தில் வந்தார்.

அவர் பள்ளி பொதியில் வைத்திருந்த கையெறி குண்டை எடுத்து வகுப்பில் வைத்தார்.

இதைப் பார்த்த ஆசிரியை மற்றும் சக மாணவ, மாணவியர் பெரும் பீதியடைந்தனர்.

உடனடியாக பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து அவர்கள் விரைந்து வந்தனர்.

மேலும் பள்ளியில் இருந்த 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரும், ஆசிரியர்களும் பாதுகாப்புடன் அப்புறப்படுத்தப்பட்டனர்.

அதன் பின்னர் அந்த கையெறி குண்டை வெடிகுண்டு நிபுணர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

அந்த கையெறி குண்டு 2ம் உலகப் போர் மற்றும் வியட்நாட் போரின்போது பயன்படுத்தப்பட்ட கையெறி குண்டின் வடிவில் இருந்தது.

இந்த கையெறி குண்டை தற்போது பாதுகாப்புப் படையினர் பரிசோதனைக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.

இது குறித்து பொலிஸ் அதிகாரி லாசன் கூறுகையில், தான் கொண்டு வந்தது போலி கையெறி குண்டு என்றுதான் அந்த மாணவி நினைத்திருக்கிறாள். அவளது வீட்டில் இந்த கையெறி குண்டு இருந்ததாம்.

அம்மாணவியின் குடும்பத்தார் அதை பல வருடங்களுக்கு முன்பு யாரிடமிருந்தோ வாங்கி வீட்டில் வைத்துள்ளனர் என்றார்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
21 குற்றங்களில் கீழ் கைதான கனடியர்
இந்தியப் பெண்ணை கொடுமைப்படுத்தி கற்பழித்தவருக்கு சிறை
அரியவகை சிவப்பு நிற வைரக்கல் ரூ.6 கோடிக்கு ஏலம்
பிரான்சில் ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் நிறைவேற்றம்
துருக்கியில் கண்டெய்னரில் தீ விபத்து: 10 பேர் பலி
சீனாவில் பரவும் தற்காலிக கல்யாணம்
பெனாசீர் பூட்டோ படுகொலை வழக்கு: முஷரப்பின் நீதிமன்ற காவல் நீடிப்பு
விடுமுறை நாட்களில் தவிக்கும் ஜேர்மனி மக்கள்
மனைவியை சித்திரவதை செய்த கொடூர கணவனுக்கு சிறைத் தண்டனை
செயற்கை கோளை தாக்க ஏவுகணை சோதனை நடத்திய சீனா: அமெரிக்கா கண்டனம்
 
   
   
 
2012 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
அகாலமரணம்
பெயர்: ஜோதினி இராஜ்குமார்
பிறந்த இடம்: செட்டிகுளம்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: தவராசா பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
அகாலமரணம்
பெயர்: வயிரமுத்து தியாகராசா
பிறந்த இடம்: மன்னார் ஆத்திமோட்டை
வாழ்ந்த இடம்: இலண்டன்
பிரசுரித்த திகதி: 11 ஏப்ரல் 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும்
பெயர்: இராசபூவதி மாணிக்கவாசகர்
பிறந்த இடம்: சாவகச்சேரி
வாழ்ந்த இடம்: மல்லாகம், வெள்ளவத்தை
பிரசுரித்த திகதி: 14 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
வடகொரியாவில் வலம் வரும் 200 ஏவுகணைகள்: ராணுவ ஆய்வுக் குறிப்புகள்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 02:07.03 பி.ப ] []
வடகொரியாவில் எதிர்பார்த்ததைவிட அதிகமான ஏவுகணைகள் இருக்கக்கூடும் என்று ராணுவத்தைப் பற்றி எடுக்கப்பட்ட ஆய்வுக் குறிப்பில் இன்று தெரியவந்துள்ளது. [மேலும்]
தாய்ப்பாலில் பாதணிகள் உருவாக்கி புதுமை படைத்த பிரித்தானிய வடிவமைப்பாளர்கள்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:31.03 மு.ப ] []
தாயொருவரிடமிருந்து தானமாகப் பெறப்பட்ட தாய்ப்பாலை பயன்படுத்தி சிறிய இரு பாதணிகளை உருவாக்கி பிரித்தானிய வடிவமைப்பாளர்கள் இருவர் புதுமை படைத்துள்ளனர். [மேலும்]
ஜேர்மனியில் தனித்து வாழும் பெண்களால் பெருந்தொல்லை: ஹேன்ஸ் டயட்டர்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:20.04 மு.ப ] []
ஜேர்மனியில் ஹேம்பர்க்(Hamburg) நகரில், வாடகை வீடு வேண்டுவோருக்கு வீடுகளை ஒதுக்கித் தரும் கழகத்தின் தலைவரான ஹேன்ஸ் டயட்டர்(Hans-Dieter) தனித்து வாழும் பெண்களால் எங்களுக்குப் பெருந்தொல்லை என்று தெரிவித்துள்ளார். [மேலும்]
வேலைக்கார பெண்ணை பட்டினி போட்டு கொலைச் செய்த கொடூரம்: நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 07:47.15 மு.ப ]
மலேசியாவை சேர்ந்த சோக் சில் தங் மற்றும் சின்சியூ லிங் என்ற தம்பதியினர் வீட்டில் கம்போர்டியாவை சேர்ந்த மெய் சிகான் லன்டலர் என்ற பெண், வேலைக்காரியாக பணியாற்றி வந்துள்ளார். [மேலும்]
வடகொரியா ஜனாதிபதிக்கு ரகசிய காதலி மூலம் பெண் குழந்தை: பரபரப்பு தகவல்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 07:05.22 மு.ப ]
வடகொரியாவில் ஜனாதிபதியாக பதவி வகித்து வருகின்ற கிம் ஜாங்-யுன்க்கு கடந்த 2009ம் ஆண்டு ரிகோல்-ஜி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. [மேலும்]