டென்மார்க் செய்தி
இரண்டாம் உலக யுத்த விமானப் பீரங்கி கிடைத்தது
[ வியாழக்கிழமை, 01 யூலை 2010, 05:07.32 பி.ப GMT ]
டென்மார்க் தெற்கு புய்ன் பகுதியில் விமானத்தில் இருந்து இயக்கப்படும் விமானப் பீரங்கி ஒன்றும் அத்தோடு சில குண்டுகள், வெடி மருந்துகள் என்பன கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.கட்டிடத்திற்கு அத்திவாரம் போட நிலத்தைத் அகழ்ந்தபோது இவை வெளி வந்துள்ளன. உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்த போலீசார் அதை மீட்டெடுத்துள்ளனர். கடந்த 1944 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ம் திகதி இதே பகுதியில் பறந்தபோது ஜேர்மன் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட பிரிட்டன் விமானத்தில் பொருத்தப்பட்டிருந்த பீரங்கியே இதுவென்று தெரிவிக்கப்படுகிறது. இதை சுத்தம் செய்து நூதனசாலையில் வைக்க இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளார்கள்.
Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
அமெரிக்கா-தலிபான்கள் பேச்சு வார்த்தை எதிரொலி தோஹாவில் தலிபான்கள் அலுவலகம் திறப்பு
ஈபிள் டவரில் ஏறி தற்கொலைக்கு முயன்ற நபர் கைது
சீன பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 13 பேர் பலி
புது ஈரான் ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற பிரான்ஸ் தயார்
இரண்டாம் உலக போரின் போது யூதர்களை கொன்று குவித்ததாக 98 வயது முதியவர் கைது
எனது உண்மையான தந்தை யார்? மனவேதனையில் பாரிஸ்
அமெரிக்க ராணுவத்திலிருந்து விண்வெளிக்குச் செல்ல 8 பேர் தெரிவு
ஆப்கானிஸ்தான் குண்டு வெடிப்பில் மூவர் பலி
400 வருடங்களுக்கு முன் வாழ்ந்த பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு
அரசியலில் குதிக்க தயாராகும் தலிபான்கள்
 
   
   
 
2012 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டியும், நன்றி நவிலலும்.
பெயர்: ஆறுமுகம் அமிர்தலிங்கம்
பிறந்த இடம்: யாழ்.கரணவாய் கிழக்கு
வாழ்ந்த இடம்: கனடா Markham
பிரசுரித்த திகதி: 17 யூன் 2013
அகாலமரணம்
பெயர்: வீரபாகு விக்கினேஸ்வரன்
பிறந்த இடம்: கரவெட்டி
வாழ்ந்த இடம்: பிரான்ஸ்
பிரசுரித்த திகதி: 12 யூன் 2013
மரண அறிவித்தல்
பெயர்: ஞானச்சந்திரன் ஞனோசன்
பிறந்த இடம்: ஜேர்மனி
வாழ்ந்த இடம்: ஜேர்மனி
பிரசுரித்த திகதி: 14 யூன் 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
தண்ணீர் தர தாமதமானதால் ஆத்திரம்: கன்னத்தில் பளார் விட்ட பெண் எம்.பியால் பரபரப்பு
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 06:12.50 மு.ப ]
பாகிஸ்தானில் பணிப்பெண் ஒருவரை ஆளும் கட்சி எம்.பி அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: ஐரோப்பிய நாடுகளுக்கு சிரியா எச்சரிக்கை
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 03:11.29 மு.ப ]
சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும் போராளிகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதில், இதுவரை 93,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். [மேலும்]
36 வயது பெண்ணை கர்ப்பமாக்கிய 11 வயது மாணவன்
[ திங்கட்கிழமை, 17 யூன் 2013, 11:46.23 மு.ப ]
நியூசிலாந்தில் 36 வயது பெண்ணை கர்ப்பமாக்கி உள்ள 11 வயது மாணவனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. [மேலும்]
மனிதனை போன்று செயல்படும் புதிய ரோபோ: ஜப்பான் விஞ்ஞானியின் கண்டுபிடிப்பு
[ திங்கட்கிழமை, 17 யூன் 2013, 07:51.09 மு.ப ]
மனிதர்களை போன்றே சாகச நிகழ்ச்சிகளை மேற்கொள்ளும் புதுவிதமான மனித வடிவிலான ரோபோவை ஜப்பான் விஞ்ஞானியான "ஹிரோஷி இஷிகுரோ" தயாரித்துள்ளார். [மேலும்]
எனது மோதிரத்தை ஜனாதிபதி புடின் திருடி விட்டார்: பரபரப்பு குற்றச்சாட்டு
[ திங்கட்கிழமை, 17 யூன் 2013, 07:34.45 மு.ப ]
அமெரிக்கன் கால் பந்து அணியின் உரிமையாளரான, அமெரிக்காவைச் சேர்ந்த 72 வயதான தொழில் அதிபர் ராபர்ட் கிராப்ட், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மீது திடுக்கிடும் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். [மேலும்]