நோர்வே செய்தி
சிறையில் எனக்கு வழங்கும் Coffee சூடாக இல்லை: நோர்வே கொலை குற்றவாளி
[ சனிக்கிழமை, 10 நவம்பர் 2012, 03:14.57 பி.ப GMT ]
77 பேரை படுகொலை செய்த ஆண்ட்ரூ ப்ரவீக், சிறையில் தனக்கு அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாக குற்றம் சுமத்தி உள்ளார்.

கடந்தாண்டு ஜூலை மாதம் ஓஸ்லோ மற்றும் உத்தேயா தீவுப் பகுதியில் ப்ரவீக் மேற்கொண்ட தாக்குதல்களில் 77 பேர் கொல்லப்பட்டனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணையில் ப்ரவீக் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், 21 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப்ரவீக், தனக்கு அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்படுவதாக குற்றம் சுமத்தி உள்ளார்.

ப்ரவீக் எழுதியுள்ள கடிதத்தில், தனக்கு வழங்கப்படும் Coffee குளிர்மையாக உள்ளது, பாணுக்கு பட்டர் மிகக் குறைவாக தரப்படுகிறது, கையை கழுவி கொள்ள நீர் வழங்கப்படுவதில்லை, தனக்கு வழங்கப்படும் கையுறை கையைக் கிளிக்கின்றது, சிறைக்குள்ளே உடலை உருக்கும் குளிர், தொலைக்காட்சியோ மின்விளக்கோ சுதந்திரமாக கையாள இயலாத நிலை உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே 21 வருடம் சிறைத்தண்டனை அனுபவித்த பின்னர், சமூகத்துக்கு மிகவும் ஆபத்தான நபர் என கருதப்பட்டால் இவரது சிறைத்தண்டனை மேலும் அதிகரிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் 40 விமானங்கள் ரத்து
வண்ணங்களில் ஜொலிக்கும் சூரியன்! அழகிய புகைப்படங்கள் வெளியீடு
43 மாணவர்கள் படுகொலை: ஆயுதம் வழங்கியதா ஜேர்மனி?
காரில் பிரசவித்த கர்ப்பிணி: பிறந்த குவா குவா குட்டி
பெஷாவர் படுகொலையை திட்டமிட்ட தலிபான் தளபதி சுட்டுக் கொலை (வீடியோ இணைப்பு)
உயிரோடு புதைத்து விடுவோம்...தந்தையே மகளுக்கு செய்த கொடூரம் (வீடியோ இணைப்பு)
ராணிக்கு நெத்தியடி கொடுத்த இளவரசி!
பாதிக்கப்பட்டோரை நேரில் சந்திக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ்: மனம்திறக்கும் தீவிரவாதிகள் (வீடியோ இணைப்பு)
நடுரோட்டில் விழுந்த 2 மில்லியன் டொலர்கள்! ஆனந்தமாய் அள்ளிச்சென்ற மக்கள் (வீடியோ இணைப்பு)
சவுதியில் வாகனம் ஓட்டிய பெண்களுக்கு நேர்ந்த கதி! (வீடியோ இணைப்பு)
 
   
   
 
2013 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: வேலுப்பிள்ளை தம்பித்துரை
பிறந்த இடம்: யாழ். கட்டுவன்
வாழ்ந்த இடம்: லண்டன் Lewisham
பிரசுரித்த திகதி: 20 டிசெம்பர் 2014
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
திருடப்பட்ட விலையுயர்ந்த புறா: கண்டுபிடிப்பவர்களுக்கு 10,000 யூரோ சன்மானம்
[ வியாழக்கிழமை, 25 டிசெம்பர் 2014, 01:48.28 பி.ப ] []
ஜேர்மனியில் உள்ள ஒரு பறவை வளர்ப்பவர் ஒருவரிடம் இருந்து சுமார் 150,000 யூரோ மதிப்புள்ள ஹோமிங் வகை புறாவை திருடர்கள் சிலர் திருடிச் சென்றுள்ளனர். [மேலும்]
அலட்சியப்படுத்திய ராணி: இளவரசிக்கு நேர்ந்த அவமதிப்பு!
[ வியாழக்கிழமை, 25 டிசெம்பர் 2014, 11:59.12 மு.ப ] []
பிரித்தானிய இளவரசி கேட்டின் பெற்றோரை கிறிஸ்துமஸ் பண்டிக்கைக்கு ராணி எலிசபெத் அழைக்காதது அவரை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. [மேலும்]
பின்லேடன் விவரத்தை அம்பலப்படுத்தியது ஏன்? வீரரை வெளுத்து வாங்கும் அதிகாரிகள்
[ வியாழக்கிழமை, 25 டிசெம்பர் 2014, 11:01.12 மு.ப ] []
ஒசாமா பின்லேடன் படுகொலையை அம்பலப்படுத்திய காரணம் குறித்து முன்னாள் சிறப்பு அதிரடிப் படை வீரரிடம், அமெரிக்க தேசிய குற்றப்புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. [மேலும்]
சுனாமியால் தொலைந்து போன குடும்பம்: 10 ஆண்டுகளுக்கு பின் குழந்தைகளுடன் சேர்ந்த தாய்
[ வியாழக்கிழமை, 25 டிசெம்பர் 2014, 09:50.41 மு.ப ] []
இந்தோனேஷியாவில் சுனாமியால் பிரிந்த குடும்பம் ஒன்று 10 வருடங்களுக்கு பிறகு இணைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
விமானியை நிர்வாணப்படுத்தி சிறைபிடித்த ஐ.எஸ்.ஐ.எஸ் (வீடியோ இணைப்பு)
[ வியாழக்கிழமை, 25 டிசெம்பர் 2014, 07:45.21 மு.ப ] []
ஜோர்டான் நாட்டு போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஐ.எஸ்.ஐ.எஸ், அதில் சென்ற விமானியை நிர்வாணப்படுத்தி சிறைபிடித்துள்ளனர். [மேலும்]