| | | |
| |
| | | |
| |
| பிரான்ஸ் செய்தி |
| நோயால் அவதிப்பட்டால் தற்கொலை செய்து கொள்ளலாம்: பிரான்சில் புதிய சட்டம் |
| [ வியாழக்கிழமை, 20 டிசெம்பர் 2012, 03:53.34 பி.ப GMT ] |
பிரான்சில் நோயால் அவதிப்படுபவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் வகையில் புதிய சட்டமொன்று அறிமுகமாக உள்ளது. பிரான்சில் நீண்ட நாள் நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்படுபவர்கள், இனிமேல் பிழைத்து வாழ வழியில்லாதவர்கள் அவர்களின் ஒப்புதல் மற்றும் வாரிசுகளின் ஒப்புதல் படி தற்கொலை செய்து கொள்ளும் வகையில் புதிய சட்டமொன்று அறிமுகமாக உள்ளது.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்கொலை சட்டத்திற்கு 89 சதவிகித மக்களும் ஆதரவு அளித்துள்ளனர்.
வருகிற யூன் மாதம் இதற்கான சட்ட வரைவு தயாராகி விடும். மூன்று விதமான சூழ்நிலைகளில் இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது,
1. நோயாளிகளே தற்கொலை உதவி கோருதல்.
2. நோயாளி சுயநினைவை இழந்துள்ள நிலையில், குடும்பத்தினரின் அனுமதியோடு.
3. வெறும் உடலாக மட்டும் நோயாளி இருக்கும் நிலையில், உணர்வோ- அறிவோ இல்லாமல் இதயம் மட்டும் துடித்து கொண்டிருக்கும் போது. |
 |
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| 10 ஆண்டுகளாக வீட்டுச் சிறையிலிருந்த 3 சகோதரிகளை மீட்க உதவிய அமெரிக்கருக்கு கிடைத்த அதிர்ஷ்டம் |
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 06:53.25 மு.ப ] [ ] |
அமெரிக்காவில் ஓஹியோ மாகாணத்திலுள்ள கிளீவ்லேண்ட் பகுதியில் 10 ஆண்டுகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 3 பெண்களை பொலிசார் கடந்த 6ம் திகதி மீட்டனர். [மேலும்] | | மக்களுடன் பேருந்தில் பயணித்த இங்கிலாந்து ராணி |
| [ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 04:46.30 மு.ப ] |
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மக்களோடு மக்களாக பேருந்தில் பயணம் செய்தார். [மேலும்] | | லண்டனில் பயங்கரவாத தாக்குதல்: மேலும் 2 பேர் கைது |
| [ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 04:38.27 மு.ப ] |
லண்டனில் இராணுவ வீரர் ஒருவர் கழுத்தறுத்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். [மேலும்] | | அமெரிக்க புவியியல் போட்டியில் 12 வயது இந்திய வம்சாவளி மாணவன் முதலிடம் |
| [ வியாழக்கிழமை, 23 மே 2013, 10:26.55 மு.ப ] |
அமெரிக்காவில் உள்ள 'நேசனல் ஜியோகிராபிக்' என்ற அமைப்பு 'நேசனல் ஜியோகிராபிக் பீ' என்ற போட்டியை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகின்றது. [மேலும்] | | கணவர் இல்லாத போது பெண்கள் ஏசியை பயன்படுத்த கூடாது: சவுதி மதகுரு |
| [ வியாழக்கிழமை, 23 மே 2013, 07:09.41 மு.ப ] |
வீட்டில் கணவர் இல்லாத நேரத்தில் பெண்கள் ஏசியை பயன்படுத்துவது ஒழுக்கமற்ற செயல் என்று சவுதியை சேர்ந்த இஸ்லாமிய மத குரு ஒருவர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|