கனடா செய்தி
கனடாவில் இந்த ஆண்டே பனிப்பொழிவு அதிகம்: வானிலை மையம்
[ ஞாயிற்றுக்கிழமை, 30 டிசெம்பர் 2012, 11:12.29 மு.ப GMT ]
கனடாவின் மொன்றியலில் குவிந்து கிடக்கும் பனியை சரிசெய்வதற்கு ஒருவார காலமாகும் என அந்நகரின் செய்தி தொடர்பாளர் மைக்கேல் பிரனெட் தெரிவித்துள்ளார்.

மேலும் இவர் கூறுகையில், மொன்றியலில் அளவுக்கு அதிகமாக பனிப்பொழிவு இருந்ததால், அரையடி உயரத்திற்கும் மேல் பனி படர்ந்துள்ளது.

இந்த பனியை நீக்கி மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கு இன்னும் ஒருவார காலம் ஆகலாம் என்று தெரிவித்தார்.

மேலும் இதற்கான பணியில் 3000 பேர் ஈடுபட்டுள்ளனர். ஜனவரி 7ஆம் திகதி பள்ளிகள் தொடங்கும் போது, உறைபனி முழுமையாக நீக்கப்பட்டிருக்கும்.

இதற்கு 25 மில்லியன் டொலர் செலவாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

கனடாவின் வானிலை மையத்தின் கணக்குப்படி, இந்த ஆண்டு மொன்றியலில் 47 செ.மீ பனி பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
போதை பொருளை திருடிய 3 பொலிசார் கைது
உப்பை உணவாக ஊட்டி மகனை கொன்ற பாசமான தாய்: சிறை தண்டனை கிடைக்குமா?
திருச்சபை உறுப்பினர் தகுதியிலிருந்து விலக முடிவு செய்துள்ள 4,00,000 கிறிஸ்தவர்கள்
இத்தாலியின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள நீதிபதி
இஸ்லாமிய சமூக நிலையத்திற்கு அனுமதி மறுப்பு!
யாஸிதி மக்களுக்கு கைகொடுக்கும் நடிகை...சுதந்திரம் பெற்ற உற்சாகத்தில் குர்தீஷ் மக்கள்
ரஷ்ய அதிபர் புதினின் மகள் பற்றிய ரகசியம் அம்பலம் (வீடியோ இணைப்பு)
ஆணாக பிறந்து இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த பெண்: மருத்துவ துறையில் அதிசயம்
எங்கள் விமானியை கொன்றால் ஐ.எஸ். தீவிரவாதிகளை கொல்வோம்: ஜோர்டான் அரசு மிரட்டல்
மசூதி குண்டுவெடிப்பில் பலியான 61 உயிர்கள்: பொங்கி எழுந்த பொதுமக்கள் (வீடியோ இணைப்பு)
 
   
   
 
2014 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
31ம் நாள் நினைவஞ்சலி
பெயர்: இராசாத்தி இளையதம்பி
பிறந்த இடம்: யாழ். அச்சுவேலி பத்தமேனி
வாழ்ந்த இடம்: யாழ். அச்சுவேலி பத்தமேனி
பிரசுரித்த திகதி: 31 சனவரி 2015
7ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: கோடீஸ்வரன் பத்மநாதன்
பிறந்த இடம்: அனலைதீவு பூநகரி நல்லூர்
வாழ்ந்த இடம்: சுவிஸ், கனடா
பிரசுரித்த திகதி: 27 சனவரி 2015
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
எல்லாரையும் தூக்குங்க: சவுதி கில்லாடி மன்னரின் அதிரடி ஆட்டம் தொடக்கம்
[ சனிக்கிழமை, 31 சனவரி 2015, 05:53.09 மு.ப ] []
சவுதியின் புதிய மன்னராக பதவியேற்றுள்ள சல்மான் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். [மேலும்]
கடும் பனிப்பொழிவால் ஸ்தம்பித்தது பிரித்தானியா
[ வெள்ளிக்கிழமை, 30 சனவரி 2015, 02:52.36 பி.ப ] []
பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவால் நாட்டின் முக்கிய சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
விமானியை விடுவியுங்கள்.. பெண் தீவிரவாதியை ஒப்படைப்போம்: ஐ.எஸ்-க்கு "செக்" வைத்த அரசு (வீடியோ இணைப்பு)
[ வெள்ளிக்கிழமை, 30 சனவரி 2015, 11:05.18 மு.ப ] []
தங்கள் பிடியிலுள்ள ஜோர்டான் விமானியை விடுவித்தால், பெண் தீவிரவாதி சஜிதாவை ஒப்படைப்பதாக ஜோர்டான் அரசு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுத்துள்ளது. [மேலும்]
உலகிலேயே ஆபத்தான சிறைச்சாலை! அதிர்ச்சியூட்டும் படங்கள் வெளியானது (வீடியோ இணைப்பு)
[ வெள்ளிக்கிழமை, 30 சனவரி 2015, 10:12.39 மு.ப ]
உலக அளவில் கலவரங்களும், வன்முறைகளும் அதிக அளவில் நடைபெறும் சிறைச்சாலை குறித்த அதிர்ச்சியூட்டும் படங்கள் வெளியாகியுள்ளன. [மேலும்]
கடவுள் தான் உத்தரவிட்டார்: 20 குழந்தைகளை வெட்டி கொன்ற கொடூர கும்பல்
[ வெள்ளிக்கிழமை, 30 சனவரி 2015, 09:34.53 மு.ப ] []
குழந்தைகளின் தலைகளை வெட்டி கொல்பவர்கள் அரசர்களாக நியமிக்கப்படுவார்கள் என கடவுள் உத்தரவிட்டதாக கூறி 20 குழந்தைகளை கொன்று குவித்த சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]