ஜேர்மனி செய்தி
ஜேர்மன் மக்களிடம் 5.5 மில்லியன் துப்பாக்கிகள்
[ ஞாயிற்றுக்கிழமை, 30 டிசெம்பர் 2012, 11:26.35 மு.ப GMT ]
ஜேர்மானியர்களிடம் மொத்தம் 5.5 மில்லியன் துப்பாக்கிகள் இருப்பதாக சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ஜேர்மன் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போதைய கணக்கெடுப்பின் படி மொத்தம் 5.5 மில்லியன் துப்பாக்கிகள் உள்ளன.

பெரும்பாலும் துப்பாக்கி குறித்த தகவல்கள் மின்னணு பதிவேட்டில் பதிவு செய்யப்படவில்லை.

எனவே இதனை பதிவு செய்வது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2009ஆம் ஆண்டில் தென்மேற்கு ஜேர்மனியில் உள்ள பள்ளிக்கூடமொன்றில் 17 வயது இளைஞன் ஒருவன் 16 பேரை சுட்டுக் கொன்றான்.

இதனையடுத்து துப்பாக்கிக்கு எதிராக பலரும் குரல் கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த 80 வயது முதியவர்
கணவர் இல்லாத போது பெண்கள் ஏசியை பயன்படுத்த கூடாது: சவுதி மதகுரு
1 1/2 லட்சம் பவுண்டுக்கு ஏலம் போனது ஹாரி பாட்டர் புத்தகம்
அறுவை சிகிச்சைக்கு பின்னரும் உடலை குறைக்க முடியாமல் தவிக்கும் குண்டு பெண்
டொரண்டோவில் இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த மூன்று சகோதரர்கள் கைது
சட்ட விரோதமாக குடியேறியவர்களுக்கு குடியுரிமை: அமெரிக்க செனெட் ஒப்புதல்
குவாடர் துறைமுகத்தை ரயில், விமானப் பாதை மூலம் இணைப்பதற்கு பாகிஸ்தான்-சீனா ஒப்பந்தம்
"ஆட்டிசம்" குறைவானவர்களுக்கு வேலை வாய்ப்பு: ஜேர்மனிய கணனி நிறுவனம்
இராணுவ வீரர் கழுத்தறுத்து படுகொலை: லண்டனில் கொடூரம்(வீடியோ இணைப்பு)
இந்தியா-தாய்லாந்தின் கைதிகள் பரிமாற்று ஒப்பந்தம்..!
 
   
   
 
2012 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
28 ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: தாமோதரம்பிள்ளை சேதுப்பிள்ளை குடும்பத்தினர்
பிறந்த இடம்: நெடுந்தீவு மேற்கு
வாழ்ந்த இடம்: திருகோணமலை
பிரசுரித்த திகதி: 23 மே 2013
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: மதுரநாயகம் பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
பிரான்சில் ஓரினச்சேர்க்கையாளர் திருமணச் சட்டத்தை எதிர்த்து எழுத்தாளர் தற்கொலை
[ புதன்கிழமை, 22 மே 2013, 01:45.21 பி.ப ] []
பிரான்சில் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட ஓரினச்சேர்க்கையாளர் திருமண அனுமதி சட்டத்திற்கு கண்டனம் தெரிவித்து நாட்ரி டேம் கத்தீட்ரல் தேவாலயத்தில் எழுத்தாளர் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். [மேலும்]
அரியவகை யானை தந்தங்கள் துபாய் துறைமுகத்தில் பறிமுதல்
[ புதன்கிழமை, 22 மே 2013, 06:50.14 மு.ப ] []
கள்ளத் தனமாக கடத்தப்பட்ட 259 யானை தந்தங்களை துபாய் துறைமுக சுங்கத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். [மேலும்]
2.7 கி.மீ. நீளம் கொண்ட விண்கல் பூமிக்கு அருகில்..!
[ புதன்கிழமை, 22 மே 2013, 06:28.29 மு.ப ]
வருகின்ற மே மாதம் 31ம் திகதியன்று சுமார் 2.7 கி.மீற்றர் நீளமுள்ள விண்கல் ஒன்று பூமியை கடந்து செல்லப் போகின்றது. [மேலும்]
சவுதி அரேபியாவில் பொதுமக்கள் முன்னிலையில் 5 பேருக்கு தூக்கு தண்டனை
[ புதன்கிழமை, 22 மே 2013, 05:54.49 மு.ப ]
சவுதி அரேபியாவில் பொது மக்கள் முன்னிலையில், ஏமனை சேர்ந்த 5 பேர் தூக்கிலிடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
குழந்தைகளின் நிலை அறியாது கதறி அழும் பெற்றோர்: நெஞ்சை உலுக்கும் சம்பவம்
[ புதன்கிழமை, 22 மே 2013, 02:23.45 மு.ப ] []
அமெரிக்காவில் ஓக்லஹோமா நகரை புரட்டி போட்ட சூறாவளிக்கு இதுவரையிலும் 91 பேர் உயிரிழந்தனர், 233 பேர் படுகாயமடைந்தனர். [மேலும்]