| | | |
| |
| | | |
| |
| நோர்வே செய்தி |
| ஐரோப்பிய யூனியனுக்கு நோபல் பரிசு வழங்கக்கூடாது: நோர்வே எதிர்ப்பு |
| [ திங்கட்கிழமை, 10 டிசெம்பர் 2012, 09:20.36 மு.ப GMT ] |
அமைதிக்கான நோபல் பரிசை ஐரோப்பிய யூனியன் அமைப்புக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்து நோர்வேயில் போராட்டம் நடைபெற்றது.நோர்வேயின் ஆஸ்லோவில் அமைந்துள்ள நாடாளுமன்றம் நோக்கி ஊர்வலம் சென்ற நூற்றுக்கணக்கானோர், உலக நாடுகளுக்கு ஆயுதங்களை விநியோகம் செய்யும் ஐரோப்பிய யூனியனுக்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்க கூடாது என முழக்கமிட்டனர்.
மேலும் கடந்த சில ஆண்டுகளாக பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ஐரோப்பிய யூனியன் அமைப்பு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் சரியல்ல என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர்.
கடந்த 55 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஐரோப்பிய யூனியனுக்கு இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப்போரின் சமயம் யுத்தங்களின் கண்டமாக இருந்த ஐரோப்பா அமைதியின் கண்டமாக மாறியமைக்காக இந்த பரிசு வழங்கப்படுகிறது.
நோபல் பரிசு வழங்கும் விழா இன்று நடைபெற உள்ள நிலையில் ஐரோப்பிய யூனியன் அமைப்புக்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


|
 |
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| ஆடம்பரமாக வாழ்ந்ததால் கொலை: கனடாவில் அதிர்ச்சி |
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 01:05.17 பி.ப ] [ ] |
கனடா நாட்டினர் கோஸ்டா ரிச்சாவுக்கு பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கும்படி அரசு எச்சரித்துள்ளது. [மேலும்] | | பிறந்த குழந்தையை உயிரோடு புதைத்த கொடூர தாய் |
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 06:34.53 மு.ப ] [ ] |
கனடாவின் New Brunswick என்ற பகுதியில் 30 வயதான பெண் ஒருவர், தனக்கு பிறந்த குழந்தையை உயிரோடு புதைத்ததாக அதிரடியாக கைது செய்யப்பட்டார். [மேலும்] | | மன்னரிடமிருந்து என்னை காப்பாற்றுங்கள்: சுவாசிலாந்து இளம்பெண் கதறல் |
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 02:50.11 மு.ப ] [ ] |
சுவாசிலாந்து மன்னர் என்னை 14வது மனைவியாக்க துடிக்கிறார், எனக்கு புகலிடம் தாருங்கள் என்று பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ளார் அழகிய பெண்ணான நகோபெனி. [மேலும்] | | எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சவூதி பெண் சாதனை |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 02:13.32 மு.ப ] |
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார் சவூதி அரேபியா பெண்ணான ரஹா முஹாரக். [மேலும்] | | மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியது வடகொரியா: பதற்றம் அதிகரிப்பு |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 02:07.16 மு.ப ] |
ஐக்கிய நாடுகள் சபையின் வேண்டுகோளையும் மீறி, வடகொரியா மீண்டும் ஏவுகணைகளை பரிசோதித்தது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|