| | | |
| |
| | | |
| |
| இத்தாலி செய்தி |
| பதவியை ராஜினாமா செய்கிறார் இத்தாலியின் பிரதமர் மரியோ மோண்டி |
| [ திங்கட்கிழமை, 10 டிசெம்பர் 2012, 05:09.47 மு.ப GMT ] |
இத்தாலியின் பிரதமரான மரியோ மோண்டி, தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார்.இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனியின் கட்சி, அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றதால், மரியோ மோன்டி ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார்.
இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பிரதமர் தேர்தலில், மீண்டும் பெர்லுஸ்கோனி போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். |
 |
|
| | | |
|
| | | |
| |
| 31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டியும், நன்றி நவிலலும். |
|
|
|
|
| | | |
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| இரண்டாம் உலக போரின் போது யூதர்களை கொன்று குவித்ததாக 98 வயது முதியவர் கைது |
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 11:46.12 மு.ப ] [ ] |
இரண்டாம் உலகப் போரின் போது யூதர்களை கொன்று குவித்த குற்றத்திற்காக 98 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். [மேலும்] | | எனது உண்மையான தந்தை யார்? மனவேதனையில் பாரிஸ் |
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 11:21.37 மு.ப ] [ ] |
எனது தந்தை மைக்கேல் ஜாக்சன் இல்லையா? அப்படியானால் எனது உண்மையான தந்தை யார்? என்ற மனவேதனையில் இருக்கிறாராம் பாரிஸ். [மேலும்] | | உணவில் விஷம், சிறிது நேரத்தில் இறந்து விடுவீர்கள்: நடுவானில் பரபரப்பை ஏற்படுத்திய வாலிபர் |
| [ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 09:56.22 மு.ப ] |
விமான பயணிகள் சாப்பிட்ட உணவில் விஷம் வைக்கப்பட்டிருந்ததாகவும் சிறிது நேரத்தில் அனைவரும் இறந்து விடுவார்கள் என்றும் பீதி கிளப்பிய வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது. [மேலும்] | | தாக்குதல் நடத்தியது பெண் தீவிரவாதி தான்! பொலிசார் திடுக்கிடும் தகவல் |
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 07:34.10 மு.ப ] [ ] |
பாகிஸ்தானில் மகளிர் கல்லூரி பேருந்தை பெண் மனித வெடிகுண்டு மூலம் தீவிரவாதிகள் தகர்த்ததாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. [மேலும்] | | துபாயில் உலகின் மிகப்பெரிய காற்று சுரங்கம் |
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 06:45.57 மு.ப ] [ ] |
உலகின் மிகப்பெரிய காற்று சுரங்கம் துபாயில் திறக்கப்படுகிறது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|