| | | |
| |
| | | |
| |
| பிரித்தானிய செய்தி |
| வெடிகுண்டை கண்டுபிடித்த 7 வயது சிறுவன் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 30 டிசெம்பர் 2012, 07:05.51 மு.ப GMT ] |
இங்கிலாந்தில் நார்போலக் அருகேயுள்ள இங்ஸ்லின் பகுதியை சேர்ந்த சிறுவன் சோன்னி கேடெர்(வயது 7).இவனது தந்தை வெடி பொருட்களை கண்டறியும் மெட்டல் டிடெக்டர் கருவியை கிறிஸ்துமசுக்கு பரிசாக வாங்கி கொடுத்தார்.
தற்போது விடுமுறை என்பதால் சோனியும், அவனது சகோதரனும் மெட்டல் டிடெக்டரை வைத்து விளையாடினர்.
ஒரு இடத்தில் இந்த மெட்டல் டிடெக்டர், பீப் என சத்தம் எழுப்பியது. சத்தம் வந்த இடத்தில், ஒரு உலோக குமிழ் கிடந்தது.
சகதி படிந்து கிடந்த அந்த உலோகத்தை, சிறுவர்கள் வீட்டுக்கு எடுத்து வந்தனர். இதை பார்த்த சிறுவர்களின் தந்தைக்கு சந்தேககம் ஏற்பட்டது.
தன்னுடைய இராணுவ நண்பரை அழைத்து, உலோக குண்டை காட்டினார். இராணுவ நண்பர் அதை வெடிகுண்டு என உறுதி செய்தார்.
இதையடுத்து பொலிசாரிடம் அந்த வெடிகுண்டு ஒப்படைக்கப்பட்டது. இரண்டாம் உலக போரின் போது, இந்த வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது.


|
 |
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| அரியவகை யானை தந்தங்கள் துபாய் துறைமுகத்தில் பறிமுதல் |
[ புதன்கிழமை, 22 மே 2013, 06:50.14 மு.ப ] [ ] |
கள்ளத் தனமாக கடத்தப்பட்ட 259 யானை தந்தங்களை துபாய் துறைமுக சுங்கத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். [மேலும்] | | 2.7 கி.மீ. நீளம் கொண்ட விண்கல் பூமிக்கு அருகில்..! |
| [ புதன்கிழமை, 22 மே 2013, 06:28.29 மு.ப ] |
வருகின்ற மே மாதம் 31ம் திகதியன்று சுமார் 2.7 கி.மீற்றர் நீளமுள்ள விண்கல் ஒன்று பூமியை கடந்து செல்லப் போகின்றது. [மேலும்] | | சவுதி அரேபியாவில் பொதுமக்கள் முன்னிலையில் 5 பேருக்கு தூக்கு தண்டனை |
| [ புதன்கிழமை, 22 மே 2013, 05:54.49 மு.ப ] |
சவுதி அரேபியாவில் பொது மக்கள் முன்னிலையில், ஏமனை சேர்ந்த 5 பேர் தூக்கிலிடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்] | | குழந்தைகளின் நிலை அறியாது கதறி அழும் பெற்றோர்: நெஞ்சை உலுக்கும் சம்பவம் |
[ புதன்கிழமை, 22 மே 2013, 02:23.45 மு.ப ] [ ] |
அமெரிக்காவில் ஓக்லஹோமா நகரை புரட்டி போட்ட சூறாவளிக்கு இதுவரையிலும் 91 பேர் உயிரிழந்தனர், 233 பேர் படுகாயமடைந்தனர். [மேலும்] | | இறந்த ஆணுடன் உடலுறவு கொண்ட பெண் கர்ப்பம்: அமெரிக்காவில் பரபரப்பு |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 04:10.21 பி.ப ] |
பிண அறையில், இறந்த ஆணுடன் உடலுறவு வைத்துக்கொண்ட பெண் கர்ப்பமான சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|